ஏசாயா 3

Isaiah 3:14 in Tamil

தமிழ்

ஏசாயா 3:14
கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.

Tamil Indian Revised Version
கர்த்தர் தமது மக்களின் மூப்பர்களையும், அவர்களுடைய பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சைத்தோட்டத்தை அழித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.

Tamil Easy Reading Version
கர்த்தர் தலைவர்களையும் மூப்பர்களையும் அவர்களின் செயல்களுக்காக நியாயம் தீர்ப்பார். கர்த்தர் கூறுகிறார்: “நீங்கள் யூதாவாகிய இந்தத் திராட்சைத் தோட்டத்தை எரித்துப் போட்டீர்கள். ஏழைகளின் பொருட்களை எடுத்துக்கொண்டீர்கள். அவை உங்கள் வீடுகளில் இருக்கின்றன.

Thiru Viviliam
⁽தம் மக்களின் முதியோரையும்␢ தலைவர்களையும்␢ தம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்;␢ இந்தத் திராட்சைத் தோட்டத்தைத்␢ தின்றழித்தவர்கள் நீங்கள்;␢ எளியவர்களைக் கொள்ளையிட்ட␢ பொருள்கள் உங்கள் இல்லங்களில்␢ நிறைந்துள்ளன;⁾

Roman Transliteration
Karththar thamathu janaththin moopparaiyum, athin pirapukkalaiyum niyaayam visaarippaar. Neengalae inthath thiraatchaththottaththaip patchiththuppottirkal; siraுmaiyaanavanidaththil kollaiyitta porul ungal veedukalil irukkirathu.

Isaiah 3:14 in Other Translations

King James Version (KJV)
The LORD will enter into judgment with the ancients of his people, and the princes thereof: for ye have eaten up the vineyard; the spoil of the poor is in your houses.

American Standard Version (ASV)
Jehovah will enter into judgment with the elders of his people, and the princes thereof: It is ye that have eaten up the vineyard; the spoil of the poor is in your houses:

Bible in Basic English (BBE)
The Lord comes to be the judge of their responsible men and of their rulers: it is you who have made waste the vine-garden, and in your houses is the property of the poor which you have taken by force.

Darby English Bible (DBY)
Jehovah will enter into judgment with the elders of his people and their princes, [saying:] It is ye that have eaten up the vineyard: the spoil of the poor is in your houses.

World English Bible (WEB)
Yahweh will enter into judgment with the elders of his people, And their leaders: "It is you who have eaten up the vineyard. The spoil of the poor is in your houses.

Young's Literal Translation (YLT)
Jehovah into judgment doth enter With elders of His people, and its heads: `And ye, ye have consumed the vineyard, Plunder of the poor `is' in your houses.

ஏசாயா Isaiah 3:14

கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.

The LORD will enter into judgment with the ancients of his people, and the princes thereof: for ye have eaten up the vineyard; the spoil of the poor is in your houses.

The Lord יְהוָה֙ yĕhōwâ yeh-hoh-VA
into judgment בְּמִשְׁפָּ֣ט mišpāṭ meesh-PAHT
will enter יָב֔וֹא bôʾ boh
with עִם ʿim eem
the ancients זִקְנֵ֥י zāqēn za-KANE
of his people, עַמּ֖וֹ ʿam am
and the princes וְשָׂרָ֑יו śar sahr
thereof: for ye וְאַתֶּם֙ ʾattâ ah-TA
have eaten up בִּֽעַרְתֶּ֣ם bāʿar ba-AR
the vineyard; הַכֶּ֔רֶם kerem keh-REM
the spoil גְּזֵלַ֥ת gĕzēlâ ɡeh-zay-LA
of the poor הֶֽעָנִ֖י ʿānî ah-NEE
in your houses. בְּבָתֵּיכֶֽם׃ bayit ba-YEET



Read Full Chapter : Isaiah 3