ஏசாயா 18:7
அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.
Tamil Indian Revised Version
ஆகையால்: நான் உன்னுடைய இடத்தில் உன் சிங்காசனத்தின்மேல் அமர்த்தும் உன்னுடைய மகனே என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என்னுடைய தகப்பனாகிய தாவீதிடம் சொன்னபடியே, என்னுடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
“என் தந்தையான தாவீதிற்கு கர்த்தர் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். கர்த்தர், ‘உனக்குப் பிறகு உன் மகனை அரசனாக்குவேன். அவன் எனக்குப் பெருமை தரும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். இப்போது நான் என் தேவனாகிய கர்த்தரைப் பெருமைபடுத்த ஆலயம் கட்ட திட்டமிடுகிறேன்.
Thiru Viviliam
ஆகையால், ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, ‘உனக்குப் பின் உன் அரியணையில் நான் அமர்த்தும் உன் மகனே என் பெயருக்குக் கோவில் கட்டுவான்’ என்று சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்குக் கோவில் எழுப்ப எண்ணியுள்ளேன்.
King James Version (KJV)
And, behold, I purpose to build an house unto the name of the LORD my God, as the LORD spake unto David my father, saying, Thy son, whom I will set upon thy throne in thy room, he shall build an house unto my name.
American Standard Version (ASV)
And, behold, I purpose to build a house for the name of Jehovah my God, as Jehovah spake unto David my father, saying, Thy son, whom I will set upon thy throne in thy room, he shall build the house for my name.
Bible in Basic English (BBE)
And so it is my purpose to make a house for the name of the Lord my God, as he said to David my father, Your son, whom I will make king in your place, will be the builder of a house for my name.
Darby English Bible (DBY)
And behold, I purpose to build a house unto the name of Jehovah my God, as Jehovah spoke to David my father saying, Thy son, whom I will set upon thy throne in thy stead, he shall build a house unto my name.
Webster’s Bible (WBT)
And behold, I purpose to build a house to the name of the LORD my God, as the LORD spoke to David my father, saying, Thy son, whom I will set upon thy throne in thy room, he shall build a house to my name.
World English Bible (WEB)
Behold, I purpose to build a house for the name of Yahweh my God, as Yahweh spoke to David my father, saying, Your son, whom I will set on your throne in your room, he shall build the house for my name.
Young’s Literal Translation (YLT)
and lo, I am saying to build a house to the name of Jehovah my God, as Jehovah spake unto David my father, saying, Thy son whom I appoint in thy stead on thy throne, he doth build the house for My name.
1 இராஜாக்கள் 1 Kings 5:5
ஆகையால்: நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே, என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன்.
And, behold, I purpose to build an house unto the name of the LORD my God, as the LORD spake unto David my father, saying, Thy son, whom I will set upon thy throne in thy room, he shall build an house unto my name.
And, behold, | וְהִנְנִ֣י | wĕhinnî | veh-heen-NEE |
I purpose | אֹמֵ֔ר | ʾōmēr | oh-MARE |
to build | לִבְנ֣וֹת | libnôt | leev-NOTE |
house an | בַּ֔יִת | bayit | BA-yeet |
unto the name | לְשֵׁ֖ם | lĕšēm | leh-SHAME |
Lord the of | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
my God, | אֱלֹהָ֑י | ʾĕlōhāy | ay-loh-HAI |
as | כַּֽאֲשֶׁ֣ר׀ | kaʾăšer | ka-uh-SHER |
Lord the | דִּבֶּ֣ר | dibber | dee-BER |
spake | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
David | דָּוִ֤ד | dāwid | da-VEED |
father, my | אָבִי֙ | ʾābiy | ah-VEE |
saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
Thy son, | בִּנְךָ֗ | binkā | been-HA |
whom | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
set will I | אֶתֵּ֤ן | ʾettēn | eh-TANE |
upon | תַּחְתֶּ֙יךָ֙ | taḥtêkā | tahk-TAY-HA |
thy throne | עַל | ʿal | al |
room, thy in | כִּסְאֶ֔ךָ | kisʾekā | kees-EH-ha |
he | הֽוּא | hûʾ | hoo |
shall build | יִבְנֶ֥ה | yibne | yeev-NEH |
an house | הַבַּ֖יִת | habbayit | ha-BA-yeet |
unto my name. | לִשְׁמִֽי׃ | lišmî | leesh-MEE |
ஏசாயா 18:7 in English
Tags அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும் சிரைக்கப்பட்டதும் துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும் அளவிடப்பட்டதும் மிதிக்கப்பட்டதும் நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில் சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்
Isaiah 18:7 in Tamil Concordance Isaiah 18:7 in Tamil Interlinear Isaiah 18:7 in Tamil Image
Read Full Chapter : Isaiah 18