ஏசாயா 16:7
ஆகையால், மோவாபியர் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால், மோவாபியர்கள் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லோரும் ஒருமித்து அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள்.
Tamil Easy Reading Version
மோவாப் நாடு முழுவதுமே இந்த அகங்காரத்தால் துன்புறும். மோவாபிலுள்ள அனைத்து ஜனங்களும் அலறுவார்கள், ஜனங்கள் துக்கம் அடைவார்கள். அவர்கள் கடந்துபோன காலத்தில் தாங்கள் கொண்டிருந்தவற்றின்மேல் ஆவல் கொள்வார்கள். அவர்கள் கிராரேசேத் ஊரில் செய்யப்பட்ட அத்தி அப்பங்களை விரும்புவார்கள்.
Thiru Viviliam
⁽ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்;␢ மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்;␢ கீர் அரசேத்தின்␢ திராட்சை அடைகளை நினைந்து,␢ நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள்.⁾
King James Version (KJV)
Therefore shall Moab howl for Moab, every one shall howl: for the foundations of Kirhareseth shall ye mourn; surely they are stricken.
American Standard Version (ASV)
Therefore shall Moab wail for Moab, every one shall wail: for the raisin-cakes of Kir-hareseth shall ye mourn, utterly stricken.
Bible in Basic English (BBE)
For this cause everyone in Moab will give cries of grief for Moab: crushed to the earth, they will be weeping for the men of Kir-hareseth.
Darby English Bible (DBY)
Therefore shall Moab howl for Moab; every one of them shall howl. For the foundations of Kirhareseth shall ye mourn, verily afflicted.
World English Bible (WEB)
Therefore shall Moab wail for Moab, everyone shall wail: for the raisin-cakes of Kir Hareseth shall you mourn, utterly stricken.
Young’s Literal Translation (YLT)
Therefore howl doth Moab for Moab, all of it doth howl, For the grape-cakes of Kir-Hareseth it meditateth, Surely they are smitten.
ஏசாயா Isaiah 16:7
ஆகையால், மோவாபியர் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள்.
Therefore shall Moab howl for Moab, every one shall howl: for the foundations of Kirhareseth shall ye mourn; surely they are stricken.
Therefore | לָכֵ֗ן | lākēn | la-HANE |
shall Moab | יְיֵלִ֥יל | yĕyēlîl | yeh-yay-LEEL |
howl | מוֹאָ֛ב | môʾāb | moh-AV |
Moab, for | לְמוֹאָ֖ב | lĕmôʾāb | leh-moh-AV |
every one | כֻּלֹּ֣ה | kullō | koo-LOH |
shall howl: | יְיֵלִ֑יל | yĕyēlîl | yeh-yay-LEEL |
foundations the for | לַאֲשִׁישֵׁ֧י | laʾăšîšê | la-uh-shee-SHAY |
of Kir-hareseth | קִיר | qîr | keer |
mourn; ye shall | חֲרֶ֛שֶׂת | ḥăreśet | huh-REH-set |
surely | תֶּהְגּ֖וּ | tehgû | teh-ɡOO |
they are stricken. | אַךְ | ʾak | ak |
נְכָאִֽים׃ | nĕkāʾîm | neh-ha-EEM |
ஏசாயா 16:7 in English
Tags ஆகையால் மோவாபியர் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள் எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள் கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள்
Isaiah 16:7 in Tamil Concordance Isaiah 16:7 in Tamil Interlinear Isaiah 16:7 in Tamil Image
Read Full Chapter : Isaiah 16