Marakkappaduvathillai Nee in E♭ Scale

E♭ = D♯

மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை - 2
கலக்கமில்லை கவலையில்ல
கைவிட மனிதனல்ல – 2
தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
நான் உன்னை மறப்பதில்லை – 2
கண்முன்னே நீதானே
உன்னை நான் உருவாக்கினேன் –
…கலக்கமில்லை
உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
எதிர்கால பயம் வேண்டாம் - 2
உன் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த
வாக்குத்தத்தம் நிறைவேறும் – 2
…கலக்கமில்லை
மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
விலகாது என் கிருபை - 2
விலை கொடுத்து வாங்கி உள்ளேன்
எனக்கே நீ சொந்தம் – 2
…கலக்கமில்லை
ஏசேக்கு சித்னா முடிந்து போனது
ரெகோபோத் தொடங்கிவிட்டது – 2
நீ பலுகி பெருகிடுவாய்
நீ குறுகி போவதில்லை
…கலக்கமில்லை


Marakkappaduvathillai Nee Chords for Keyboard, Guitar and Piano

Marakkappaduvathillai Nee Chords in E♭ Scale

தமிழ்