Full Screen ?
 

Nallaavi Oottrum Deva - நல்லாவி ஊற்றும் தேவா-

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தெகோஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேளையில் இறங்கிடுவீரே
விந்தை செய் விண் ஆவியே – நல்லாவி

2. மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டெனையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே – நல்லாவி

3. ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேஷ பணியாற்றவும் – நல்லாவி

4. பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க – நல்லாவி

நல்லாவி ஊற்றும் தேவா- Nallaavi Oottrum Deva Lyrics in English

Nallaavi oottaுm thaevaa narkani naan thara niththam thuthipaada nallaavi oottaுm thaevaa 1. Penthekosthae naalilae unthanaavi eentheerae intha vaelaiyil irangiduveerae vinthai sey vinn aaviyae – nallaavi 2. Meththa asuththan naanae suththaavi konndenaiyae siththam vaiththentum suththam seyveerae saththiya Parisuththanae – nallaavi 3. Aaviyin kani onpathum maevi naan thanthidavum jeeviyamellaam puvi meethilae suvisesha panniyaattavum – nallaavi 4. Paavam seyyaathirukka paaril saatchi pakara paar meetka vantha paramanaiyae paarorkku eduththuraikka – nallaavi

PowerPoint Presentation Slides for the song நல்லாவி ஊற்றும் தேவா- Nallaavi Oottrum Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nallaavi Oottrum Deva – நல்லாவி ஊற்றும் தேவா- PPT
Nallaavi Oottrum Deva PPT

நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி தர நித்தம் துதிபாட பெந்தெகோஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே வேளையில் இறங்கிடுவீரே விந்தை செய் விண் ஆவியே மெத்த அசுத்தன் தமிழ்