Yakobin Devan Thunai Aanar in B Scale

யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான் -2
தேவனாம் கர்த்தர் இவர்  மேலே
நம்பிக்கை வைத்துளேன் -2
பாக்கியவான் நான் பாக்கியவான்

ஆத்துமாவே நீ கர்த்தரை துதி
அல்லேலூயா நீ தினம் பாடு-2
நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
நமக்குள் வாழ்கிறார் -2
Yakobin Devan Thunai Aanar
Bakkiyavan Naan Bakkiyavan -2
Devanam Karthar Ivar Mayley
Nambikai Vaithulen -2
Bakkiyavan Naan Bakkiyavan -2

Athumave Nee Kartharai Thuthi
Alleluya Nee Thinam Padu-2
Nambathakkavar Nanmai Seibavar
Namakul Valkirar


Yakobin Devan Thunai Aanar Chords for Keyboard, Guitar and Piano

Yakobin Devan Thunai Aanar Chords in B Scale

தமிழ்