Yaeshuvaa Avar Elunthittar in G Scale

யேஷுவா அவர் எழுந்திட்டார்
நமக்காவே அவர் உயிர்த்திட்டார்
எழுந்தாரே நம் இயேசு…
நமக்காக உயிர்த்தாரே
எழுந்தாரே நம் இயேசு…
நமக்காக உயிர்த்தெழுந்தாரே
அறைந்தனர் அவரை சிலுவையில்
அடைத்தனர் அவரை கல்லறையில்
ஆனாலும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே
இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே
…இயேஷுவா அவர்
நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக பலியாகினார்
நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக தன் உயிர் தந்தார்
ஆனாலும் யூத ராஜ சிங்கமாய் உயிர்த்தெழுந்தாரே
இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே
…யேசுவா அவர்


Yaeshuvaa Avar Elunthittar Chords for Keyboard, Guitar and Piano

Yaeshuvaa Avar Elunthittar Chords in G Scale

தமிழ்