Vittu Kodukalayae in B♭ Scale

B♭ = A♯

விட்டுக்கொடுக்கலையே
விட்டுக்கொடுக்கலையே
சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும்
விட்டுக்கொடுக்கலையே
கொஞ்சம் கூட நினைச்சு பார்க்க
என்னை தேடி வந்தீங்
இந்த மனுஷன் உதவ
நீங்க வந்து நின்னீங்க

கலங்கின என்னை கண்டு
கடல் மேல நடந்து வந்து
காற்றையும் கடலை அதட்டி
கரை சேர்த்தீங்க – 2
அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில
அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்
என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்
நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்
Vittu Kodukalayae
Vittu Kodukalayae
Saathaan Kayilum, Manushan Kayilum
Vittu Kodukalayae
Konjam Kooda Ninachu Paarkala
Ennai Theadi Vandheenga
Indha Manushan Udhavala
Neenga Vandhu Nineenga

Kalangina Ennai Kandu
Kadal Mela Nadandhu Vandhu
Kaatrayum Kadalai Athatti
Karai Sertheenga – 2
Arpa Visuvasam Niraindha Yen Vaazhkayila
Arputham Seibavaraai Vandhu Viteenga
Ennai Aatri Thetri Aravanacheenga
Nalla Thagapanaaga Thooki Sumandheenga


Vittu Kodukalayae Chords for Keyboard, Guitar and Piano

Vittu Kodukalayae Chords in B♭ Scale

தமிழ்