Samaathaanam Othum in D♭ Scale

D♭ = C♯

சமாதானம் ஓதும் இயேசு கிருஸ்து
இவர் தான் இவர் தான்
இவர் தான் இவர் தான்
நமதாதிப் பிதாவின் திருபாலர் இவர்
அனுகூலர் இவர் மனுவேலர் இவர்
– சமாதானம்
ஆதி நரர் செய்த தீதரவே
அருளானந்தமாய் அடியார் சொந்தமாய்
– சமாதானம்
ஆரனம் பாடி நின்று ஆடவே
அறிஞோர் தேடவே இடையோர் கூடவே
– சமாதானம்


Samaathaanam Othum Chords for Keyboard, Guitar and Piano

Samaathaanam Othum Chords in D♭ Scale

தமிழ்