Aekamaay Thuthiththiduvom in E♭ Scale

E♭ = D♯

ஏகமாய் துதித்திடுவோம்
இயேசுவை உயர்த்திடுவோம்
சத்துருவை வேர் அறுக்கும் நாளிது
சத்துருவை வேர் அறுக்கும் நாளிது
சத்துருவை வேர் அறுக்கும் நாளிது
ஆட்டுகுட்டி ரத்தமும் சாட்சியின் வசனமும்
நமக்குள் இருப்பதால்
முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நமக்குள் இருப்பதால்
முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
…ஏகமாய்
நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே
எல்லமே செய்திட பெலனை தந்திடுவார்
எல்லமே செய்திட பெலனை தந்திடுவார் – (3)
…ஏகமாய்
கர்த்தர் நம் சார்பாய் இருகின்ற போது
நமக்கு எதிராய் நிற்பவன் யாரும் இல்லை
நமக்கு எதிராய் நிற்பவன் யாரும் இல்லை (3)
…ஏகமாய்
நாம் நம்மில் அன்பு கூறும் கிறிஸ்துவினாலே
முற்றிலும் ஜெயம் கொண்டு வாழ்ந்திடுவோமே
முற்றிலும் ஜெயம் கொண்டு வாழ்ந்திடுவோமே (3)
…ஏகமாய்


Aekamaay Thuthiththiduvom Chords for Keyboard, Guitar and Piano

Aekamaay Thuthiththiduvom Chords in E♭ Scale

தமிழ்