Aaraathanai Aaraathanai Chords

ஆராதனை ஆராதனை
என் அன்பரே என் நேசரே உமக்கே
என் அன்பரே என் இயேசுவே உமக்கே
தாயின் கருவில் கண்டவரே
தாங்கி சுமக்கும் சுமை தாங்கியே
…ஆராதனை
எனக்காய் யாவையும் செய்பவரே
உண்மையாய் காக்கும் உத்தமரே
…ஆராதனை
நன்மையால் நிரப்பும் நல்லவரே
கிருபை பொழியும் விண் மேகமே
…ஆராதனை
பாவங்கள் போக்கும் பரிசுத்தரே
நோய்கள் நீக்கும் பரிகாரியே
…ஆராதனை


Aaraathanai Aaraathanai Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்