யோனா 2

fullscreen1 அந்த மீனின் வயிற்றிலிருந்து யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

fullscreen2 என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

fullscreen3 சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.

fullscreen4 நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன்.

fullscreen5 தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச்சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது.

fullscreen6 பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.

fullscreen7 என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது.

fullscreen8 பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.

fullscreen9 நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான்.

fullscreen10 கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.

Tamil Indian Revised Version
தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்திரெண்டாயிரத்து எழுநூறுபேர்.

Tamil Easy Reading Version
தாணின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 62,700.

Thiru Viviliam
தாண் குலத்தில் எண்ணப்பட்டோர் அறுபத்தீராயிரத்து எழுநூறு பேர்.⒫

எண்ணாகமம் 1:38எண்ணாகமம் 1எண்ணாகமம் 1:40

King James Version (KJV)
Those that were numbered of them, even of the tribe of Dan, were threescore and two thousand and seven hundred.

American Standard Version (ASV)
those that were numbered of them, of the tribe of Dan, were threescore and two thousand and seven hundred.

Bible in Basic English (BBE)
Sixty-two thousand, seven hundred of the tribe of Dan were numbered.

Darby English Bible (DBY)
those that were numbered of them, of the tribe of Dan, were sixty-two thousand seven hundred.

Webster’s Bible (WBT)
Those that were numbered of them, even of the tribe of Dan, were sixty and two thousand and seven hundred.

World English Bible (WEB)
those who were numbered of them, of the tribe of Dan, were sixty-two thousand seven hundred.

Young’s Literal Translation (YLT)
their numbered ones, for the tribe of Dan, `are’ two and sixty thousand and seven hundred.

எண்ணாகமம் Numbers 1:39
தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
Those that were numbered of them, even of the tribe of Dan, were threescore and two thousand and seven hundred.

Those
that
were
numbered
פְּקֻֽדֵיהֶ֖םpĕqudêhempeh-koo-day-HEM
tribe
the
of
even
them,
of
לְמַטֵּ֣הlĕmaṭṭēleh-ma-TAY
Dan,
of
דָ֑ןdāndahn
were
threescore
שְׁנַ֧יִםšĕnayimsheh-NA-yeem
and
two
וְשִׁשִּׁ֛יםwĕšiššîmveh-shee-SHEEM
thousand
אֶ֖לֶףʾelepEH-lef
and
seven
וּשְׁבַ֥עûšĕbaʿoo-sheh-VA
hundred.
מֵאֽוֹת׃mēʾôtmay-OTE