Total verses with the word பேசாத : 5

Judges 18:19

அதற்கு அவர்கள்: நீ பேசாத, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்.

Proverbs 24:28

நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாத.

Psalm 135:16

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாத, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

Psalm 115:5

அவைகளுக்கு வாயிருந்தும் பேசாத; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

2 Peter 2:16

தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது.