Total verses with the word படுக்கையைப் : 3

John 5:12

அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.

Mark 2:11

நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

1 Chronicles 6:5

அபிசுவா புக்கியைப் பெற்றான், புக்கி ஊசியைப் பெற்றான்.