Total verses with the word நாசமானாய் : 2

Lamentations 3:54

தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன்.

Numbers 21:29

ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான்.