Total verses with the word தந்தருளி : 5

1 John 3:24

அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளி ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

Ephesians 1:5

பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளி தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக,

1 Thessalonians 4:8

ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளி தேவனையே அசட்டைபண்ணுகிறான்.

John 3:16

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

Psalm 20:4

அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.