Total verses with the word கெர்சோமின் : 4

1 Chronicles 23:6

அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.

1 Chronicles 15:7

கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,

1 Chronicles 23:15

மோசேயின் குமாரர், கெர்சோம், யேசர் என்பவர்கள்.

1 Chronicles 6:43

இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.