Total verses with the word அக்கினிஜுவாலைகளைப் : 2

Revelation 1:14

அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது;

Psalm 29:7

கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.