ஆபகூக் 3:11
சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.
Tamil Indian Revised Version
சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் வெளிச்சத்திலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.
Tamil Easy Reading Version
சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழந்தன. அவை உமது மின்னல்களின் பிரகாசத்தைப் பார்த்து வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டன. மின்னலானது காற்று வழியாகப் பாயும் அம்புகளைப்போன்றும், ஈட்டிகளைப் போன்றும் உள்ளன.
Thiru Viviliam
⁽கதிரவனும் நிலவும்␢ தங்கள் இருப்பிடத்திலேயே␢ நிலைத்து நிற்கின்றன;␢ பாய்ந்தோடும் உம் அம்புகளின்␢ ஒளியின் முன்னும்,␢ பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய␢ சுடரின் முன்னும்␢ தங்கள் செயல் திறனை␢ இழந்து நிற்கின்றன.⁾
King James Version (KJV)
The sun and moon stood still in their habitation: at the light of thine arrows they went, and at the shining of thy glittering spear.
American Standard Version (ASV)
The sun and moon stood still in their habitation, At the light of thine arrows as they went, At the shining of thy glittering spear.
Bible in Basic English (BBE)
At the light of your arrows they went away, at the shining of your polished spear.
Darby English Bible (DBY)
The sun [and] moon stood still in their habitation, At the light of thine arrows which shot forth, — At the shining of thy glittering spear.
World English Bible (WEB)
The sun and moon stood still in the sky, At the light of your arrows as they went, At the shining of your glittering spear.
Young’s Literal Translation (YLT)
Sun — moon — hath stood — a habitation, At the light thine arrows go on, At the brightness, the glittering of thy spear.
ஆபகூக் Habakkuk 3:11
சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.
The sun and moon stood still in their habitation: at the light of thine arrows they went, and at the shining of thy glittering spear.
| שֶׁ֥מֶשׁ | šemeš | SHEH-mesh | |
| יָרֵ֖חַ | yārēaḥ | ya-RAY-ak | |
| עָ֣מַד | ʿāmad | AH-mahd | |
| זְבֻ֑לָה | zĕbulâ | zeh-VOO-la | |
| לְא֤וֹר | lĕʾôr | leh-ORE | |
| חִצֶּ֙יךָ֙ | ḥiṣṣêkā | hee-TSAY-HA | |
| יְהַלֵּ֔כוּ | yĕhallēkû | yeh-ha-LAY-hoo | |
| לְנֹ֖גַהּ | lĕnōgah | leh-NOH-ɡa | |
| בְּרַ֥ק | bĕraq | beh-RAHK | |
| חֲנִיתֶֽךָ׃ | ḥănîtekā | huh-nee-TEH-ha |
Cross Reference
சங்கீதம் 18:12
அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது.
சங்கீதம் 144:5
கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும்.
யோசுவா 10:11
அவர்கள் பெத்தொரோனிலிருந்து, இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
சங்கீதம் 19:4
ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார்.
சங்கீதம் 77:17
மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
ஏசாயா 28:21
கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
ஏசாயா 38:8
தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று.
Tags சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன உமது அம்புகளின் ஜோதியிலும் உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன
Habakkuk 3:11 in Tamil Concordance Habakkuk 3:11 in Tamil Interlinear Habakkuk 3:11 in Tamil Image