Full Screen ?
 

Yehovah Rapha Sugathai Tharubavar - யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்

யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
வியாதிகள் இன்று எனக்கில்லையே
யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
வாதை நோய்களும் எனக்கில்லையே

சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2

யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே

யெகோவாயீரே எல்லாம் தருபவர்
என்னை போஷிக்க வல்லவரே
ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
நூறு மடங்காய் நிரப்புவாரே

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2

ஓ.ஓ.ஓ..ஓ..ஓ..ஓ..ஓ…ஓ..
இயேசுவே என் நம்பிக்கை நீரே..
இயேசுவே..என் கன்மலையும் நீரே…

சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-4

Jehovah Rapha Sugathai Lyrics in English

yekovaa raaqppaa sukaththai tharupavar
viyaathikal intu enakkillaiyae
yekovaa raaqppaa en pelan aanathaal
vaathai Nnoykalum enakkillaiyae

siluvaiyil enakkaay jeevanai thanthathaal
ekipthin rokangal enakkillaiyae
maranaththai jeyiththu uyirodu elunthathaal
marana payamum enakkillaiyae

ummai nampuvorkku payamillaiyae
ummai thaeduvorkku kuraiyillaiyae-2

yekovaa shaalom samaathaanam tharupavar
karangal pitiththennai nadaththuvaarae
yekovaa roovaa en nalla maeypparaay
amarntha thannnneeranntai nadaththuvaarae

yekovaayeerae ellaam tharupavar
ennai poshikka vallavarae
eesaakkin vithaiyai aaseervathippavar
nootru madangaay nirappuvaarae

ummai nampuvorkku payamillaiyae
ummai thaeduvorkku kuraiyillaiyae-2

o.o.o..o..o..o..o…o..
Yesuvae en nampikkai neerae..
Yesuvae..en kanmalaiyum neerae…

siluvaiyil enakkaay jeevanai thanthathaal
ekipthin rokangal enakkillaiyae
maranaththai jeyiththu uyirodu elunthathaal
marana payamum enakkillaiyae

ummai nampuvorkku payamillaiyae
ummai thaeduvorkku kuraiyillaiyae-4

PowerPoint Presentation Slides for the song Jehovah Rapha Sugathai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehovah Rapha Sugathai Tharubavar – யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர் PPT
Yehovah Rapha Sugathai Tharubavar PPT

எனக்கில்லையே உம்மை யெகோவா தருபவர் நம்புவோர்க்கு பயமில்லையே தேடுவோர்க்கு குறையில்லையே ராஃப்பா சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால் எகிப்தின் ரோகங்கள் மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால் தமிழ்