Nilaiyillaatha Ulakaththilae in E♭ Scale

E♭ = D♯

நிலையில்லாத உலகத்திலே
வாழும் மனிதனே
உன் மேல் அன்பு வைத்த தெய்வத்தை
மறந்து எங்கே போகிறாய்
நீ எங்கே போகிறாய்
கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்
அதை கொண்டு செல்ல முடியாதே – 2
அந்த பணம் உன்னை ஏமாற்றும்
…நிலையில்லாத
உலகத்தின் அன்புக்காய் நீ அலைந்து திரிகின்றாயா
அந்த அன்பு உன்னை ஏமாற்றும்
அந்த அன்பு உன்னை ஏமாற்றும்
…நிலையில்லாத
மனம் போன போக்கிலே போகின்ற மனிதனே
கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு – 2
வழி ஒன்றே ஒன்று தான்
வழி ஏசு ஏசு தான்
…நிலையில்லாத


Nilaiyillaatha Ulakaththilae Chords for Keyboard, Guitar and Piano

Nilaiyillaatha Ulakaththilae Chords in E♭ Scale

தமிழ்