Avar Alaippai Anusariththaen in A Scale

அவர் அழைப்பை அனுசரித்தேன்
அவர் அழைப்பை அனுசரித்தேன்
அவர் அழைப்பை அனுசரித்தேன்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
அவர் அழைப்புக் களிப்பேன் பதில்
காடானாலும் மேடானாலும்
காடானாலும் மேடானாலும்
காடானாலும் மேடானாலும்
–தொண்டு செய்வேன்
கந்தையானாலும் நிந்தையானாலும்
கந்தையானாலும் நிந்தையானாலும்
கந்தையானாலும் நிந்தையானாலும்
–தொண்டு செய்வேன்
துன்பமானாலும் இன்பமானாலும்
துன்பமானாலும் இன்பமானாலும்
துன்பமானாலும் இன்பமானாலும்
—தொண்டு செய்வேன்
மழையானாலும் வெயிலானாலும்
மழையானாலும் வெயிலானாலும்
மழையானாலும் வெயிலானாலும்
–தொண்டு செய்வேன்
அடியானாலும் மிதியானாலும்
அடியானாலும் மிதியானாலும்
அடியானாலும் மிதியானாலும்
—தொண்டு செய்வேன்


Avar Alaippai Anusariththaen Chords for Keyboard, Guitar and Piano

Avar Alaippai Anusariththaen Chords in A Scale

தமிழ்