அன்பே ஏசுவின் அன்பே
அன்பே உன்னத அன்பே
தாய் தந்தை அன்பு மாறிவிடும்
மாறா உம் அன்பே
கல்வாரி அன்பு தியாக அன்பு
ஏசுவின் அன்பே
…அன்பே
நண்பர்கள் அன்பு மாறிவிடும்
மாறா உம் அன்பே
ஆதி அந்தமும் இல்லா அன்பே
ஏசுவின் அன்பே
…அன்பே
Anpae Aesuvin Anpae Chords for Keyboard, Guitar and Piano