ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்-2
வழி காட்டும் தெய்வம் உண்டு
விழியற்ற என் வாழ்விலே-2
இருள் யாவும் நீக்கிடுவார்
புது வாழ்வு தந்திடுவார்-2
1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்
துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2
ஒருபோதும் விலகிடார்
ஒருநாளும் கைவிடார்-2
2.காக்கும் தெய்வம் உண்டெனக்கு
கலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2
கரம் பிடித்து நடத்துவார்
கண்மணிபோல் காத்திடுவார்-2
3.பெலன் அளிக்கும் தேவன் உண்டு
பெலன் அற்ற வேளைகளில்-2
என் கிருபை போதும் என்றீர்
தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2
4.வாக்குத்தத்தம் செய்த தேவன்
சொன்னதை நிறைவேற்றுவார்-2
நம்மோடிருந்து நடத்துவார்
முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும்
ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Lyrics in English
orupothum vilakidaar
orunaalum kaividaar-2
vali kaattum theyvam unndu
viliyatta en vaalvilae-2
irul yaavum neekkiduvaar
puthu vaalvu thanthiduvaar-2
1.kashda nashdangal soolntha pothum
thunpam thollaikal naernthapothum-2
orupothum vilakidaar
orunaalum kaividaar-2
2.kaakkum theyvam unndenakku
kalangina naerangalil(vaelaikalil)-2
karam pitiththu nadaththuvaar
kannmannipol kaaththiduvaar-2
3.pelan alikkum thaevan unndu
pelan atta vaelaikalil-2
en kirupai pothum enteer
thayavaay ennai nadaththiduveer(thaangiduveer)-2
4.vaakkuththaththam seytha thaevan
sonnathai niraivaettuvaar-2
nammotirunthu nadaththuvaar
mutivu pariyantham thangiduvaar-2-orupothum
PowerPoint Presentation Slides for the song ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pothum Vilagidaar – ஒருபோதும் விலகிடார்-Oru PPT
Pothum Vilagidaar PPT

