Ummai Aaraathikkintom in B♭ Scale

B♭ = A♯

உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றோம்[F/Dm]
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைபோல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா அல்லேலூயா[  ]
அல்லேலூயா அல்லேலூயா
பாவியான என்னையும்[          ]
உம் பிள்ளையாய் மாற்றினீர் 
…நீர்
என்னை அழைத்தவரே[          ]
நீர் உண்மையுள்ளவரே 
…நீர்
உந்த பரிசுத்த ஆவியா[          ]ல்
என்னையும் நிறைத்தீரே 
…நீர்
என்னை மருரூபம் ஆக்[          ]கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும் 
…நீர்


Ummai Aaraathikkintom Chords for Keyboard, Guitar and Piano

Ummai Aaraathikkintom Chords in B♭ Scale

தமிழ்