Pothum Pothum Sothanaikal in F Scale

போதும் போதும் சோதனைகள் போதுமே
வேண்டும் வேண்டும் மாறுதல்கள்
வேண்டுமே தயாபரனே
தப்பென்று தெரிந்தும்
தப்பையே செய்கிறேன்
தப்பிக்க வழியில்லையா
தப்பே செய்யாத என் இயேசுவே வா
தப்பிக்க வழி செய்வீரா
கண்களில் இச்சை கொண்டேன்
மாமிசத்தில் இச்சை கொண்டேன்
ஜீவனில் பெருமை கொண்டேன்
எப்படி இவைகளை நேர்கொள்வேன் என்று
உம்மையே நோக்கி நின்றேன்
தயாபரனே இறங்கி வாருமே
பாவத்தை செய்யும் போது
பாவம் என்னை சூழும் போது
கர்த்தரை நான் மறக்கிறேன்
பாவத்தின் பலனை நான் அடையும் போது
கர்த்தரை நான் நினைக்கிறேன்
தயாபரனே இறங்கி வாருமே
தயாபரனே இறங்கி வாருமே


Pothum Pothum Sothanaikal Chords for Keyboard, Guitar and Piano

Pothum Pothum Sothanaikal Chords in F Scale

தமிழ்