Jepa Thoopamae Jepa Thoopamae Chords

ஜெப தூபமே ஜெப தூபமே
எந்நாளும் ஏரெடுக்க வேண்டும்
ஜெப மேகமே ஜெப மேகமே
தேசத்தில் எழுந்திட வேண்டும்
எழுப்புதலின் மழை தேசத்தில் பெய்திட வேண்டும்
எழுப்புதலின் ஊற்று சபைகளில் பொங்கிட வேண்டும்
சாத்தானின் தந்திரங்களை ஜெப
ஆவியால் முறித்திடுவோம்
முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து
தேசத்தை காத்திடுவோம்
– ஜெப தூபமே
அந்தகார லோகாதிபதியை ஜெப
அக்னியால் அழித்திடுவோம்
முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து
தேசத்தை காத்திடுவோம்
– ஜெப தூபமே
வான மண்டல ஈன ஆவியை ஜெப
அபிஷேகத்தால் தகர்த்திடுவோம்
முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்து
தேசத்தை காத்திடுவோம்
– ஜெப தூபமே


Jepa Thoopamae Jepa Thoopamae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்