Vali Sonnavar in G♯ Scale

வழி சொன்னவர் வழியுமானவர்
வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்
வார்த்தை என்றவர் வார்த்தையானவர்
உலகினிலே ஒளியாக உதித்தவர்
மண்னோர் போற்றும் மன்னாதி மன்னன்
விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்
சான்றேர் போற்றும் தூயாதி தூயன்
ராஜாதி ராஜனிவர் இயேசு
இயேசுவே தெய்வம் ஒரே ஒரு தெய்வம்
இயேசுவே தேவன் மெய்யான தேவன்
இயேசுவே தெய்வம் தேடி வந்த தெய்வம்
இயேசுவே தேவன் மீட்க வந்த தேவன்
இயேசுவே ராஜா ராஜாதி ராஜா
…வழி சொன்னவர்
இயேசுவே இரட்சகர் உயிர் ஈந்த இரட்சகர்
இயேசுவே ஆண்டவர் உயிர்த்தெழுந்த ஆண்டவர்
இயேசுவே கர்த்தராம் கர்த்தாதி கர்த்தராம்
இயேசுவே ராஜனாம் ராஜாதி ராஜனாம்
இயேசுவே ராஜா ராஜாதி ராஜா
…வழி சொன்னவர்


Vali Sonnavar Chords for Keyboard, Guitar and Piano

Vali Sonnavar Chords in G♯ Scale

தமிழ்