Itho Sakotharar Orumiththu in C Scale

இதோ சகோதரர் ஒருமித்து
வாசம் பண்ணுவது
எத்தனை நன்மை எத்தனை
இன்பமானது
அது எத்தனை இன்பமானது
அது எத்தனை சந்தோஷம்
அது எத்தனை மகிழ்ச்சியானது
அது ஆரோனுடைய சிரசின் மேலே
ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல
அபிஷேகம் இரங்கும்
எர்மோன் சீயோன் மலைமேல்
இறங்கும் பனிகள் போல்
அதுபோல் கர்த்தர் நம்மை என்றும்
ஆசீர்வதிப்பார்
தேவ ஜனங்கள் கூடும் இடத்தில்
தேவன் வந்திடுவார்
அங்கே என்றும் கிருபை ஜீவன்
தாங்கி நடத்திடுமே


Itho Sakotharar Orumiththu Chords for Keyboard, Guitar and Piano

Itho Sakotharar Orumiththu Chords in C Scale

தமிழ்