Neerae En Thanjam in A Scale

நீரே என் தஞ்சம்
நீரே என் கோட்டை
நீரே என் இரட்சகர்
நீரே ராஜா
நான் உம்மைத் தேடுவேன்
நாள் முழுதும்
நான் உம்மை சேவிப்பேன்
வாழ் நாளெல்லாம்
எனது எல்லாவற்றிலும் நான்
உம்மை நேசிப்பேன் இயேசுவே
இயேசுவே ராஜா
இயேசுவே தேவன்
இயேசுவே மீட்பர்
இயேசுவே
…நான் உம்மைத்


Neerae En Thanjam Chords for Keyboard, Guitar and Piano

Neerae En Thanjam Chords in A Scale

தமிழ்