அந்த அற்புதம் நடந்தக்கதை
மிக ஆச்சரியம் ஆச்சரியமே
அற்புதங்களில் எல்லாம்
சிறந்த ஆச்சரிய ஆற்புதமே
நடத்தியவர் தேவன்
நடந்ததென் உள்ளத்திலே- நம்பவும்
முடியவில்லை அனுபவம் புதுமையதால்
நம்பவும் முடியவில்லை
அனுபவம் புதுமையதால்
---அந்த அற்புதம்
தெய்வீக அன்பிது
பேரின்பம் தந்தது- விவரிக்க
முடியாத விளைவுகளைச் செய்தது
விவரிக்க முடியாத
விளைவுகளைச் செய்தது
---அந்த அற்புதம்
கிறிஸ்துவின் ஆளுகை
கிருபையினால் வந்தது- கிரியை
வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே
கிரியை வழி பெற்றிட
மலிவுப் பொருள் அல்லவே
---அந்த அற்புதம்
சிந்தையில் தூய்மை
செயலாற்ற இலட்சியம்- சின்னவன்
எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது
சின்னவன் எந்தனுக்கும்
சிலுவையினால் வந்தது
---அந்த அற்புதம்
அந்த அற்புதம் நடந்தக்கதை
Antha Arputham Nadanthakkathai
மிக ஆச்சரியம் ஆச்சரியமே
Mika Aachchariyam Aachchariyamae
அற்புதங்களில் எல்லாம்
Arputhangalil Ellaam
சிறந்த ஆச்சரிய ஆற்புதமே
Sirantha Aachsariya Aarputhamae
நடத்தியவர் தேவன்
Nadaththiyavar Thaevan
நடந்ததென் உள்ளத்திலே- நம்பவும்
Nadanthathen Ullaththilae- Nampavum
முடியவில்லை அனுபவம் புதுமையதால்
Mutiyavillai Anupavam Puthumaiyathaal
நம்பவும் முடியவில்லை
Nampavum Mutiyavillai
அனுபவம் புதுமையதால்
Anupavam Puthumaiyathaal
---அந்த அற்புதம்
---antha Arputham
தெய்வீக அன்பிது
Theyveeka Anpithu
பேரின்பம் தந்தது- விவரிக்க
Paerinpam Thanthathu- Vivarikka
முடியாத விளைவுகளைச் செய்தது
Mutiyaatha Vilaivukalaich Seythathu
விவரிக்க முடியாத
Vivarikka Mutiyaatha
விளைவுகளைச் செய்தது
Vilaivukalaich Seythathu
---அந்த அற்புதம்
---antha Arputham
கிறிஸ்துவின் ஆளுகை
Kiristhuvin Aalukai
கிருபையினால் வந்தது- கிரியை
Kirupaiyinaal Vanthathu- Kiriyai
வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே
Vali Pettida Malivup Porul Allavae
கிரியை வழி பெற்றிட
Kiriyai Vali Pettida
மலிவுப் பொருள் அல்லவே
Malivup Porul Allavae
---அந்த அற்புதம்
---antha Arputham
சிந்தையில் தூய்மை
Sinthaiyil Thooymai
செயலாற்ற இலட்சியம்- சின்னவன்
Seyalaatta Ilatchiyam- Sinnavan
எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது
Enthanukkum Siluvaiyinaal Vanthathu
சின்னவன் எந்தனுக்கும்
Sinnavan Enthanukkum
சிலுவையினால் வந்தது
Siluvaiyinaal Vanthathu
---அந்த அற்புதம்
---antha Arputham
Antha Arputham Nadanthakkathai Chords Keyboard
antha Arputham Nadanthakkathai
mika Aachchariyam Aachchariyamae
arputhangalil Ellaam
sirantha Aachsariya Aarputhamae
nadaththiyavar Thaevan
nadanthathen Ullaththilae- Nampavum
mutiyavillai anupavam Puthumaiyathaal
nampavum Mutiyavillai
anupavam Puthumaiyathaal
---antha Arputham
theyveeka Anpithu
paerinpam Thanthathu- vivarikka
mutiyaatha vilaivukalaich Seythathu
vivarikka Mutiyaatha
vilaivukalaich Seythathu
---antha Arputham
kiristhuvin Aalukai
kirupaiyinaal Vanthathu- kiriyai
vali Pettida malivup Porul Allavae
kiriyai Vali Pettida
malivup Porul Allavae
---antha Arputham
sinthaiyil Thooymai
seyalaatta Ilatchiyam- Sinnavan
enthanukkum Siluvaiyinaal Vanthathu
sinnavan Enthanukkum
siluvaiyinaal Vanthathu
---antha Arputham
Antha Arputham Nadanthakkathai Chords Guitar
Antha Arputham Nadanthakkathai Chords for Keyboard, Guitar and Piano