கலாத்தியர் 4

Galatians 4:19 in Tamil

தமிழ்

கலாத்தியர் 4:19
என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.

Tamil Indian Revised Version
என் சிறுப்பிள்ளைகளே, கிறிஸ்து உங்களுக்குள் உருவாகும்வரைக்கும் உங்களுக்காக மீண்டும் கர்ப்பவேதனைப்படுகிறேன்;

Tamil Easy Reading Version
என் சிறு பிள்ளைகளே| மீண்டும் நான் உங்களுக்காக வேதனைப்படுகிறேன். இது ஒரு பெண்ணின் பிரசவ வேதனையைப் போன்றது. இயேசுவைப் போன்று நீங்கள் ஆகும்வரை நான் இவ்வேதனையை அடைவேன்.

Thiru Viviliam
என் பிள்ளைகளே, உங்களில் கிறிஸ்து உருவாகும்வரை உங்களுக்காக மீண்டும் பேறுகால வேதனையுறுகிறேன்.

Roman Transliteration
En siraுpillaikalae, Kristhu ungalidaththil uruvaakumalavum ungalukkaaka maraுpatiyum karppavaethanaippadukiraேn.

Galatians 4:19 in Other Translations

King James Version (KJV)
My little children, of whom I travail in birth again until Christ be formed in you,

American Standard Version (ASV)
My little children, of whom I am again in travail until Christ be formed in you--

Bible in Basic English (BBE)
My children, of whom I am again in birth-pains till Christ is formed in you,

Darby English Bible (DBY)
my children, of whom I again travail in birth until Christ shall have been formed in you:

World English Bible (WEB)
My little children, of whom I am again in travail until Christ is formed in you--

Young's Literal Translation (YLT)
my little children, of whom again I travail in birth, till Christ may be formed in you,

கலாத்தியர் Galatians 4:19

என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்.

My little children, of whom I travail in birth again until Christ be formed in you,

little children, τεκνία teknion tay-KNEE-one
My μου mou moo
of whom οὓς hos ose
again πάλιν palin PA-leen
I travail in birth ὠδίνω ōdinō oh-THEE-noh
until ἄχρις achri AH-hree
οὗ hos ose
be formed μορφωθῇ morphoō more-FOH-oh
Christ Χριστὸς christos hree-STOSE
in ἐν en ane
you, ὑμῖν· hymin yoo-MEEN



Read Full Chapter : Galatians 4