Karththaavae Ethuvaraikkum in F Scale

கர்த்தாவே எதுவரைக்கும்
என்னை மறந்து இருப்பீரோ – 2
எதுவரைக்கும் உமது முகத்தை
எனக்கு திருப்பாதிருப்பீரோ
இரங்கிடும் தேவா இரங்கிடும் தேவா
இரங்கிடும் தேவா இப்போ
இரங்கிடும் தேவா
எந்தன் இருதயத்தில் நான்
சஞ்சலமாய் வாடுகின்றேன் என்
ஆத்துமாவிலே
இளைப்பாறலை காணவில்லை
– கர்த்தாவே
என்னை நோக்கி பார்த்து என்
ஜெபத்தை கேட்டருளும்
மரணநித்திரை நான்
அடையாமல் காத்திடுவீர்
– கர்த்தாவே
உந்தன் கிருபையின் மேல்
தினமும் நான் வாஞ்சிக்கிறேன்
உந்தன் இரட்சிப்பினால் என்
இருதயம் மகிழச்செய்யும்
– கர்த்தாவே


Karththaavae Ethuvaraikkum Chords for Keyboard, Guitar and Piano

Karththaavae Ethuvaraikkum Chords in F Scale

தமிழ்