Alakae En Yesuvae in C♯ Scale

அழகே என் இயேசுவே
அழகே என் இயேசுவே
உயிரே என் சுவாசமே
உயிரே என் இயேசுவே
அமுதே உம்மைத் துதித்திடுவேன்
தேனிலும் இனிமையே
தெவிட்டாமல் சுவை தருமே
தித்திக்கும் உம் நாமமே – 2
…அழகே என்
சதா காலமும் வாழ்பவரே
சகலத்தை படைத்தவரே
சர்வலோகையும் ஆள்பவரே
அடியேனை நேசித்தீர்
…அழகே என்
பதினாயிரம் பேரில் சிறந்தோர்
பாவமெல்லாம் நீர் சுமந்தீர்
பரலோகத்தில் பெயர் எழுத
பரிகார பலியானீர்
…அழகே என்


Alakae En Yesuvae Chords for Keyboard, Guitar and Piano

Alakae En Yesuvae Chords in C♯ Scale

தமிழ்