எசேக்கியேல் 46

Ezekiel 46:16 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 46:16
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன்னுடைய மகன்களில் ஒருவனுக்குத் தன்னுடைய சொத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவனுடைய மகன்களுடையதாக இருக்கும்; அது உரிமைச் சொத்தாக அவர்களுக்குச் சொந்தமாகும்.

Tamil Easy Reading Version
கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஒரு அதிபதி தனது நிலத்திலுள்ள ஒரு பங்கைத் தன் மகன்களில் ஒருவனுக்குக் கொடுத்தால் அது அம்மகனுக்குரியதாகும். அது அவனுடைய சொத்தாகும்.

Thiru Viviliam
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தலைவன் தன் உரிமைச்சொத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் புதல்வரின் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது அம்மகனுடைய வழிமரபினர்க்கும் உரிமையாகும். அது அவர்களுக்கு உரிமைச் சொத்தாக இருக்கும்.

Roman Transliteration
Karththaraakiya aanndavar sollukirathu ennavental: athipathi than kumaararil oruvanukkuth than suthantharaththil oru pangaik koduththaal, athu avan kumaararutaiyathaayirukkum; athu suthantharaveethamaay avarkalukkuch sonthamaakum.

Ezekiel 46:16 in Other Translations

King James Version (KJV)
Thus saith the Lord GOD; If the prince give a gift unto any of his sons, the inheritance thereof shall be his sons'; it shall be their possession by inheritance.

American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: If the prince give a gift unto any of his sons, it is his inheritance, it shall belong to his sons; it is their possession by inheritance.

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: If the ruler gives a property to any of his sons, it is his heritage and will be the property of his sons; it is theirs for their heritage.

Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: If the prince give a gift unto any of his sons, it shall be that one's inheritance, for his sons: it shall be their possession by inheritance.

World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: If the prince give a gift to any of his sons, it is his inheritance, it shall belong to his sons; it is their possession by inheritance.

Young's Literal Translation (YLT)
`Thus said the Lord Jehovah: When the prince giveth a gift to any of his sons, his inheritance it `is', to his sons it `is'; their possession it `is' by inheritance.

எசேக்கியேல் Ezekiel 46:16

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும்.

Thus saith the Lord GOD; If the prince give a gift unto any of his sons, the inheritance thereof shall be his sons'; it shall be their possession by inheritance.

Thus כֹּה koh
saith אָמַ֞ר ʾāmar ah-MAHR
the Lord אֲדֹנָ֣י ʾădōnāy uh-doh-NAI
God; יְהוִֹ֗ה yĕhōwâ yeh-hoh-VA
If כִּֽי kee
give יִתֵּ֨ן nātan na-TAHN
the prince הַנָּשִׂ֤יא nāśîʾ na-SEE
a gift מַתָּנָה֙ mattānâ ma-ta-NA
unto any לְאִ֣ישׁ ʾîš eesh
of his sons, מִבָּנָ֔יו bēn bane
the inheritance נַחֲלָת֥וֹ naḥălâ na-huh-LA
it הִ֖יא hûʾ hoo
his sons'; לְבָנָ֣יו bēn bane
thereof shall be תִּֽהְיֶ֑ה hāyâ ha-YA
their possession אֲחֻזָּתָ֥ם ʾăḥuzzâ uh-hoo-ZA
הִ֖יא hûʾ hoo
by inheritance. בְּנַחֲלָֽה׃ naḥălâ na-huh-LA



Read Full Chapter : Ezekiel 46