எசேக்கியேல் 44:2
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் நுழைவதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் நுழைந்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னிடம் சொன்னார்: “இந்த வாசல் திறக்கப்படாது. இது எப்பொழுதும் பூட்டப்பட்டிருக்கும். இதன் வழியாக எவரும் நுழைய முடியாது. ஏனென்றால், இஸ்ரவேலின் கர்த்தர் இதன் வழியாக நுழைந்திருக்கிறார். எனவே இது எப்போதும் பூட்டப்பட்டிருக்கும்.
Thiru Viviliam
ஆண்டவர் என்னிடம் கூறியது: இந்த வாயில் மூடியே இருக்க வேண்டும். அது திறக்கப்படக்கூடாது. யாரும் இதன் வழியாய் நுழையக் கூடாது. ஏனெனில் இஸ்ரயேலின் தலைவராகிய ஆண்டவர் இதன்வழி நுழைந்தார்; இது மூடியே இருக்க வேண்டும்.
King James Version (KJV)
Then said the LORD unto me; This gate shall be shut, it shall not be opened, and no man shall enter in by it; because the LORD, the God of Israel, hath entered in by it, therefore it shall be shut.
American Standard Version (ASV)
And Jehovah said unto me, This gate shall be shut; it shall not be opened, neither shall any man enter in by it; for Jehovah, the God of Israel, hath entered in by it; therefore it shall be shut.
Bible in Basic English (BBE)
And the Lord said to me, This doorway is to be shut, it is not to be open, and no man is to go in by it, because the Lord, the God of Israel, has gone in by it; and it is to be shut.
Darby English Bible (DBY)
And Jehovah said unto me, This gate shall be shut; it shall not be opened, and no one shall enter in by it: for Jehovah, the God of Israel, hath entered in by it; and it shall be shut.
World English Bible (WEB)
Yahweh said to me, This gate shall be shut; it shall not be opened, neither shall any man enter in by it; for Yahweh, the God of Israel, has entered in by it; therefore it shall be shut.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto me, `This gate is shut, it is not opened, and none doth go in by it, for Jehovah, God of Israel, hath come in by it, and it hath been shut.
எசேக்கியேல் Ezekiel 44:2
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்.
Then said the LORD unto me; This gate shall be shut, it shall not be opened, and no man shall enter in by it; because the LORD, the God of Israel, hath entered in by it, therefore it shall be shut.
Then said | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
the Lord | אֵלַ֜י | ʾēlay | ay-LAI |
unto | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
This me; | הַשַּׁ֣עַר | haššaʿar | ha-SHA-ar |
gate | הַזֶּה֩ | hazzeh | ha-ZEH |
shall be | סָג֨וּר | sāgûr | sa-ɡOOR |
shut, | יִהְיֶ֜ה | yihye | yee-YEH |
it shall not | לֹ֣א | lōʾ | loh |
be opened, | יִפָּתֵ֗חַ | yippātēaḥ | yee-pa-TAY-ak |
and no | וְאִישׁ֙ | wĕʾîš | veh-EESH |
man | לֹא | lōʾ | loh |
in enter shall | יָ֣בֹא | yābōʾ | YA-voh |
by it; because | ב֔וֹ | bô | voh |
Lord, the | כִּ֛י | kî | kee |
the God | יְהוָ֥ה | yĕhwâ | yeh-VA |
of Israel, | אֱלֹהֵֽי | ʾĕlōhê | ay-loh-HAY |
in entered hath | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
by it, therefore it shall be | בָּ֣א | bāʾ | ba |
shut. | ב֑וֹ | bô | voh |
וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA | |
סָגֽוּר׃ | sāgûr | sa-ɡOOR |
எசேக்கியேல் 44:2 in English
Tags அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும் ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார் ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும்
Ezekiel 44:2 in Tamil Concordance Ezekiel 44:2 in Tamil Interlinear Ezekiel 44:2 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 44