எசேக்கியேல் 41

Ezekiel 41:11 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 41:11
சுற்றுக்கட்டினுடைய வாசல் நடைகள், வெறுமையாய் விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் சுற்றிலும் ஐந்து முழமாயிருந்தது.

Tamil Indian Revised Version
பக்கஅறைகளினுடைய வாசல்நடைகள், வெறுமையாக விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாக விட்டிருந்த இடங்களின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமாக இருந்தது.

Tamil Easy Reading Version
பக்கத்து அறைகளின் கதவுகள், உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தை நோக்கித் திறந்திருந்தன. ஒரு வாசல்நடை வடகேயும் ஒரு வாசல் நடை தெற்கேயும் இருந்தன. உயர்த்தப்பட்ட அடிப்பாகத்தின் அகலம் 5 முழமாய் (8’9”) சுற்றிலும் இருந்தது.

Thiru Viviliam
பக்க அறைகளுக்குத் திறந்த வெளியிலிருந்து வடக்குப் பக்கம் ஒன்றும் தெற்குப் பக்கம் ஒன்றுமாக இரு வாயில்கள் இருந்தன. திறந்த வெளியைத் தொட்ட தளமேடை எப்பக்கமும் ஐந்து முழம் அகலமுடையதாய் இருந்தது.

Roman Transliteration
Suttaுkkattinutaiya vaasal nataikal, veraுmaiyaay vittiruntha idangalilirunthu, oru vaasal natai vadakkaeyum, oru vaasalnatai therkaeyum irunthathu; veraுmaiyaay vittiruntha idangalin visaalam suttilum ainthu mulamaayirunthathu.

Ezekiel 41:11 in Other Translations

King James Version (KJV)
And the doors of the side chambers were toward the place that was left, one door toward the north, and another door toward the south: and the breadth of the place that was left was five cubits round about.

American Standard Version (ASV)
And the doors of the side-chambers were toward `the place' that was left, one door toward the north, and another door toward the south: and the breadth of the place that was left was five cubits round about.

Bible in Basic English (BBE)
And the free space had doors opening from the side-rooms, one door on the north and one door on the south: and the free space was five cubits wide all round.

Darby English Bible (DBY)
And the entry of the side-chambers was toward what was left free, one entry toward the north, and one entry toward the south; and the width of the space left free was five cubits round about.

World English Bible (WEB)
The doors of the side-chambers were toward [the place] that was left, one door toward the north, and another door toward the south: and the breadth of the place that was left was five cubits round about.

Young's Literal Translation (YLT)
And the opening of the side-chamber `is' to the place left, one opening northward, and one opening southward, and the breadth of the place that is left `is' five cubits all round about.

எசேக்கியேல் Ezekiel 41:11

சுற்றுக்கட்டினுடைய வாசல் நடைகள், வெறுமையாய் விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் சுற்றிலும் ஐந்து முழமாயிருந்தது.

And the doors of the side chambers were toward the place that was left, one door toward the north, and another door toward the south: and the breadth of the place that was left was five cubits round about.

And the doors וּפֶ֤תַח petaḥ peh-TAHK
of the side chambers הַצֵּלָע֙ ṣēlāʿ tsay-LA
toward left, לַמֻּנָּ֔ח yānaḥ ya-NAHK
door פֶּ֤תַח petaḥ peh-TAHK
one אֶחָד֙ ʾeḥād eh-HAHD
toward דֶּ֣רֶךְ derek deh-REK
the north, הַצָּפ֔וֹן ṣāpôn tsa-FONE
door וּפֶ֥תַח petaḥ peh-TAHK
and another אֶחָ֖ד ʾeḥād eh-HAHD
toward the south: לַדָּר֑וֹם dārôm da-ROME
and the breadth וְרֹ֙חַב֙ rōḥab roh-HAHV
of the place מְק֣וֹם māqôm ma-KOME
that was left הַמֻּנָּ֔ח yānaḥ ya-NAHK
five חָמֵ֥שׁ ḥāmēš ha-MAYSH
cubits אַמּ֖וֹת ʾammâ ah-MA
round about. סָבִ֥יב׀ sābîb sa-VEEV
סָבִֽיב׃ sābîb sa-VEEV



Read Full Chapter : Ezekiel 41