எசேக்கியேல் 39:17
மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.
Tamil Indian Revised Version
மனிதகுமாரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ எல்லாவித பறவைகளையும் வெளியில் இருக்கிற எல்லா மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாகக் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்திற்குச் சுற்றிலுமிருந்து வந்து சேர்ந்து, இறைச்சியைச் சாப்பிட்டு இரத்தம் குடியுங்கள்.
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “மனுபுத்திரனே, எனக்காக எல்லாப் பறவைகளிடமும் காட்டு மிருகங்களிடமும் பேசு: ‘இங்கே வாருங்கள்! இங்கே வாருங்கள்! சுற்றிலும் கூடுங்கள். நான் உங்களுக்காகத் தயார் செய்து வைத்த இந்தப் பலியை உண்ணுங்கள், இஸ்ரவேலின் மலைகளில் மிகப் பெரிய பலி இருக்கும். வாருங்கள் இறைச்சியைத் தின்று இரத்தத்தைக் குடியுங்கள்.
Thiru Viviliam
மானிடா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எல்லாப் பறவைகளையும் எல்லாக் காட்டுவிலங்குகளையும் அழைத்துச் சொல்; வாருங்கள்! எப்பக்கமுமிருந்து நான் தயாரிக்கும் என் பலிக்கு ஒன்று திரண்டு வாருங்கள். உங்களுக்கென இஸ்ரயேல் மலையில் நடைபெறும் பெரிய பலி அது. நீங்கள் அங்கே இறைச்சி உண்டு, இரத்தம் குடிக்கலாம்.
King James Version (KJV)
And, thou son of man, thus saith the Lord GOD; Speak unto every feathered fowl, and to every beast of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh, and drink blood.
American Standard Version (ASV)
And thou, son of man, thus saith the Lord Jehovah: Speak unto the birds of every sort, and to every beast of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh and drink blood.
Bible in Basic English (BBE)
And you, son of man, this is what the Lord has said: Say to the birds of every sort and to all the beasts of the field, Get together and come; come together on every side to the offering which I am putting to death for you, a great offering on the mountains of Israel, so that you may have flesh for your food and blood for your drink.
Darby English Bible (DBY)
And thou, son of man, thus saith the Lord Jehovah: Speak unto the birds of every wing, and to every beast of the field, Gather yourselves together and come, assemble yourselves on every side to my sacrifice which I sacrifice for you, a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh, and drink blood.
World English Bible (WEB)
You, son of man, thus says the Lord Yahweh: Speak to the birds of every sort, and to every animal of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice on the mountains of Israel, that you may eat flesh and drink blood.
Young’s Literal Translation (YLT)
And thou, son of man, thus said the Lord Jehovah: Say to the bird — every wing, and to every beast of the field: Be assembled and come in, Be gathered from round about, For My sacrifice that I am sacrificing for you, A great sacrifice on mountains of Israel, And ye have eaten flesh, and drunk blood.
எசேக்கியேல் Ezekiel 39:17
மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்.
And, thou son of man, thus saith the Lord GOD; Speak unto every feathered fowl, and to every beast of the field, Assemble yourselves, and come; gather yourselves on every side to my sacrifice that I do sacrifice for you, even a great sacrifice upon the mountains of Israel, that ye may eat flesh, and drink blood.
And, thou | וְאַתָּ֨ה | wĕʾattâ | veh-ah-TA |
son | בֶן | ben | ven |
of man, | אָדָ֜ם | ʾādām | ah-DAHM |
thus | כֹּֽה | kō | koh |
saith | אָמַ֣ר׀ | ʾāmar | ah-MAHR |
Lord the | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
God; | יְהוִֹ֗ה | yĕhôi | yeh-hoh-EE |
Speak | אֱמֹר֩ | ʾĕmōr | ay-MORE |
unto every | לְצִפּ֨וֹר | lĕṣippôr | leh-TSEE-pore |
feathered | כָּל | kāl | kahl |
fowl, | כָּנָ֜ף | kānāp | ka-NAHF |
and to every | וּלְכֹ֣ל׀ | ûlĕkōl | oo-leh-HOLE |
beast | חַיַּ֣ת | ḥayyat | ha-YAHT |
of the field, | הַשָּׂדֶ֗ה | haśśāde | ha-sa-DEH |
yourselves, Assemble | הִקָּבְצ֤וּ | hiqqobṣû | hee-kove-TSOO |
and come; | וָבֹ֙אוּ֙ | wābōʾû | va-VOH-OO |
gather yourselves | הֵאָסְפ֣וּ | hēʾospû | hay-ose-FOO |
side every on | מִסָּבִ֔יב | missābîb | mee-sa-VEEV |
to | עַל | ʿal | al |
my sacrifice | זִבְחִ֗י | zibḥî | zeev-HEE |
that | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
I | אֲנִ֜י | ʾănî | uh-NEE |
sacrifice do | זֹבֵ֤חַ | zōbēaḥ | zoh-VAY-ak |
for you, even a great | לָכֶם֙ | lākem | la-HEM |
sacrifice | זֶ֣בַח | zebaḥ | ZEH-vahk |
upon | גָּד֔וֹל | gādôl | ɡa-DOLE |
the mountains | עַ֖ל | ʿal | al |
of Israel, | הָרֵ֣י | hārê | ha-RAY |
eat may ye that | יִשְׂרָאֵ֑ל | yiśrāʾēl | yees-ra-ALE |
flesh, | וַאֲכַלְתֶּ֥ם | waʾăkaltem | va-uh-hahl-TEM |
and drink | בָּשָׂ֖ר | bāśār | ba-SAHR |
blood. | וּשְׁתִ֥יתֶם | ûšĕtîtem | oo-sheh-TEE-tem |
דָּֽם׃ | dām | dahm |
எசேக்கியேல் 39:17 in English
Tags மனுபுத்திரனே கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால் நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள்
Ezekiel 39:17 in Tamil Concordance Ezekiel 39:17 in Tamil Interlinear Ezekiel 39:17 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 39