எசேக்கியேல் 37

Ezekiel 37:22 in Tamil

தமிழ்

எசேக்கியேல் 37:22
அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.

Tamil Indian Revised Version
அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே தேசமாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லோருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு தேசங்களாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிவதுமில்லை.

Tamil Easy Reading Version
நான் அவர்களை மலைகளின் தேசமாகிய இஸ்ரவேலில் ஒரே நாடாக்குவேன். அவர்கள் அனைவருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இரு நாட்டினராக இருக்கமாட்டார்கள். அவர்கள் இனிமேல் இரண்டு அரசுகளாக இருக்கமாட்டார்கள்.

Thiru Viviliam
இஸ்ரயேலின் மலைகள்மீது அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன். அவர்கள் எல்லாருக்கும் ஒரே அரசன் இருப்பான். அவர்கள் இனிமேல் ஒருபோதும் இரு நாடுகளாகவோ இரு அரசுகளாகவோ பிரிந்திரார்.

Roman Transliteration
Avarkalai isravaelin malaikalaakiya thaesaththilae orae jaathiyaakkuvaen; orae raajaa avarkal ellaarukkum raajaavaaka iruppaar; avar ini iranndu jaathikalaaka iruppathillai: avarkal ini iranndu raajyangalaakap pirivathumillai.

Ezekiel 37:22 in Other Translations

King James Version (KJV)
And I will make them one nation in the land upon the mountains of Israel; and one king shall be king to them all: and they shall be no more two nations, neither shall they be divided into two kingdoms any more at all.

American Standard Version (ASV)
and I will make them one nation in the land, upon the mountains of Israel; and one king shall be king to them all; and they shall be no more two nations, neither shall they be divided into two kingdoms any more at all;

Bible in Basic English (BBE)
And I will make them one nation in the land, on the mountains of Israel; and one king will be king over them all: and they will no longer be two nations, and will no longer be parted into two kingdoms:

Darby English Bible (DBY)
and I will make them one nation in the land upon the mountains of Israel; and one king shall be king to them all: and they shall be no more two nations, neither shall they be divided into two kingdoms any more at all.

World English Bible (WEB)
and I will make them one nation in the land, on the mountains of Israel; and one king shall be king to them all; and they shall be no more two nations, neither shall they be divided into two kingdoms any more at all;

Young's Literal Translation (YLT)
And I have made them become one nation in the land, on mountains of Israel, And one king is to them all for king, And they are no more as two nations, Nor are they divided any more into two kingdoms again.

எசேக்கியேல் Ezekiel 37:22

அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.

And I will make them one nation in the land upon the mountains of Israel; and one king shall be king to them all: and they shall be no more two nations, neither shall they be divided into two kingdoms any more at all.

And I will make וְעָשִׂ֣יתִי ʿāśâ ah-SA
אֹ֠תָם ʾēt ate
nation לְג֨וֹי gôy ɡoy
them one אֶחָ֤ד ʾeḥād eh-HAHD
in the land בָּאָ֙רֶץ֙ ʾereṣ eh-RETS
upon the mountains בְּהָרֵ֣י har hahr
of Israel; יִשְׂרָאֵ֔ל yiśrāʾēl yees-ra-ALE
king וּמֶ֧לֶךְ melek meh-LEK
and one אֶחָ֛ד ʾeḥād eh-HAHD
shall be יִֽהְיֶ֥ה hāyâ ha-YA
to them all: לְכֻלָּ֖ם kōl kole
king לְמֶ֑לֶךְ melek meh-LEK
no וְלֹ֤א lōʾ loh
and they shall be יִֽהְיהּ hāyâ ha-YA
עוֹד֙ hāyâ ha-YA
two לִשְׁנֵ֣י šĕnayim sheh-na-YEEM
nations, גוֹיִ֔ם gôy ɡoy
neither וְלֹ֨א lōʾ loh
shall they be divided יֵחָ֥צוּ ḥāṣâ ha-TSA
more ע֛וֹד ʿôd ode
into two לִשְׁתֵּ֥י šĕnayim sheh-na-YEEM
kingdoms מַמְלָכ֖וֹת mamlākâ mahm-la-HA
any more at all: עֽוֹד׃ ʿôd ode



Read Full Chapter : Ezekiel 37