Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 23:29 in Tamil

Ezekiel 23:29 Bible Ezekiel Ezekiel 23

எசேக்கியேல் 23:29
அவர்கள் உன்னை வெறுப்பாய் நடத்தி உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்.


எசேக்கியேல் 23:29 in English

avarkal Unnai Veruppaay Nadaththi Un Pirayaasaththin Palanaiyellaam Eduththukkonndu, Unnai Ammanamum Nirvaanamumaakkividuvaarkal; Appatiyae Un Vetkakkaedum Un Muraikaedumaana Un Vaesiththanaththin Nirvaanam Velippaduththappadum.


Tags அவர்கள் உன்னை வெறுப்பாய் நடத்தி உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள் அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்
Ezekiel 23:29 in Tamil Concordance Ezekiel 23:29 in Tamil Interlinear Ezekiel 23:29 in Tamil Image

Read Full Chapter : Ezekiel 23