யாத்திராகமம் 4:25
அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது சிப்போராள் ஒரு கூர்மையான கல்லை எடுத்து, தன் மகனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவனுடைய கால்களுக்கு முன்பாக போட்டு: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன் என்றாள்.
Tamil Easy Reading Version
ஆனால் சிப்போராள் கூர்மையான கல்லினால் செய்யப்பட்டக் கத்தியினால் தனது மகனின் நுனித்தோலை அறுத்தெடுத்து, நுனித் தோலினால் மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான கணவன்” என்றாள்.
Thiru Viviliam
அப்போது சிப்போரா ஒரு கூரிய கல்லை எடுத்துத் தன் மகனுக்கு விருத்தசேதனம் செய்து அதைக்கொண்டு மோசேயின் பாதங்களைத் தொட்டு, “நீர் எனக்கு இரத்த மணமகன்” என்றாள்.
King James Version (KJV)
Then Zipporah took a sharp stone, and cut off the foreskin of her son, and cast it at his feet, and said, Surely a bloody husband art thou to me.
American Standard Version (ASV)
Then Zipporah took a flint, and cut off the foreskin of her son, and cast it at his feet; and she said, Surely a bridegroom of blood art thou to me.
Bible in Basic English (BBE)
Then Zipporah took a sharp stone, and cutting off the skin of her son’s private parts, and touching his feet with it, she said, Truly you are a husband of blood to me.
Darby English Bible (DBY)
Then Zipporah took a stone and cut off the foreskin of her son, and cast it at his feet, and said, A bloody husband indeed art thou to me!
Webster’s Bible (WBT)
Then Zipporah took a sharp stone, and cut off the foreskin of her son, and cast it at his feet, and said, Surely a bloody husband art thou to me.
World English Bible (WEB)
Then Zipporah took a flint, and cut off the foreskin of her son, and cast it at his feet; and she said, “Surely you are a bridegroom of blood to me.”
Young’s Literal Translation (YLT)
and Zipporah taketh a flint, and cutteth off the foreskin of her son, and causeth `it’ to touch his feet, and saith, `Surely a bridegroom of blood `art’ thou to me;’
யாத்திராகமம் Exodus 4:25
அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்.
Then Zipporah took a sharp stone, and cut off the foreskin of her son, and cast it at his feet, and said, Surely a bloody husband art thou to me.
Then Zipporah | וַתִּקַּ֨ח | wattiqqaḥ | va-tee-KAHK |
took | צִפֹּרָ֜ה | ṣippōrâ | tsee-poh-RA |
a sharp stone, | צֹ֗ר | ṣōr | tsore |
off cut and | וַתִּכְרֹת֙ | wattikrōt | va-teek-ROTE |
אֶת | ʾet | et | |
the foreskin | עָרְלַ֣ת | ʿorlat | ore-LAHT |
of her son, | בְּנָ֔הּ | bĕnāh | beh-NA |
cast and | וַתַּגַּ֖ע | wattaggaʿ | va-ta-ɡA |
it at his feet, | לְרַגְלָ֑יו | lĕraglāyw | leh-rahɡ-LAV |
and said, | וַתֹּ֕אמֶר | wattōʾmer | va-TOH-mer |
Surely | כִּ֧י | kî | kee |
a bloody | חֲתַן | ḥătan | huh-TAHN |
husband | דָּמִ֛ים | dāmîm | da-MEEM |
art thou | אַתָּ֖ה | ʾattâ | ah-TA |
to me. | לִֽי׃ | lî | lee |
யாத்திராகமம் 4:25 in English
Tags அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்
Exodus 4:25 in Tamil Concordance Exodus 4:25 in Tamil Interlinear Exodus 4:25 in Tamil Image
Read Full Chapter : Exodus 4