யாத்திராகமம் 39:4
இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது.
Tamil Indian Revised Version
இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது.
Tamil Easy Reading Version
அவர்கள் ஏபோத்தின் தோள் பட்டைகளைச் செய்தார்கள். ஏபோத்தின் இரண்டு மூலைகளிலும் அந்தத் தோள் பட்டைகளை இணைத்தார்கள்.
Thiru Viviliam
ஏப்போதுக்கு இரு தோள்பட்டைகள் செய்து, அதன் இரு பக்கத்து ஓரங்களிலும் இணைத்தார்.
King James Version (KJV)
They made shoulderpieces for it, to couple it together: by the two edges was it coupled together.
American Standard Version (ASV)
They made shoulder-pieces for it, joined together; at the two ends was it joined together.
Bible in Basic English (BBE)
And they made two bands for joining its edges together at the top of the arms.
Darby English Bible (DBY)
They made shoulder-pieces for it, joining it: at its two ends was it joined together.
Webster’s Bible (WBT)
They made shoulder-pieces for it, to couple it together: by the two edges was it coupled together.
World English Bible (WEB)
They made shoulder-pieces for it, joined together. At the two ends it was joined together.
Young’s Literal Translation (YLT)
shoulder-pieces they have made for it, joining; at its two ends it is joined.
யாத்திராகமம் Exodus 39:4
இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது.
They made shoulderpieces for it, to couple it together: by the two edges was it coupled together.
They made | כְּתֵפֹ֥ת | kĕtēpōt | keh-tay-FOTE |
shoulderpieces | עָֽשׂוּ | ʿāśû | ah-SOO |
together: it couple to it, for | ל֖וֹ | lô | loh |
by | חֹֽבְרֹ֑ת | ḥōbĕrōt | hoh-veh-ROTE |
two the | עַל | ʿal | al |
edges | שְׁנֵ֥י | šĕnê | sheh-NAY |
was it coupled together. | קְצווֹתָ֖וֹ | qĕṣwôtāwō | kets-voh-TA-oh |
חֻבָּֽר׃ | ḥubbār | hoo-BAHR |
யாத்திராகமம் 39:4 in English
Tags இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள் அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது
Exodus 39:4 in Tamil Concordance Exodus 39:4 in Tamil Interlinear Exodus 39:4 in Tamil Image
Read Full Chapter : Exodus 39