யாத்திராகமம் 26:33
கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்.
Tamil Indian Revised Version
நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு முன்பாக துரத்திவிடுவேன்.
Tamil Easy Reading Version
எனவே உங்கள் நாட்டினின்று அந்த ஜனங்களை சிறிது சிறிதாக அனுப்புவேன். தேசத்தில் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். நீங்கள் போகுமிடமெல்லாம் அந்நியரை உங்களுக்கு முன்பாக விரட்டுவேன்.
Thiru Viviliam
எனவே, நீ பலுகிப்பெருகி நாட்டைக் கைப்பற்றும் வரை சிறிது சிறிதாக அவர்களை உனக்கு முன்னின்று துரத்திவிடுவேன்.
King James Version (KJV)
By little and little I will drive them out from before thee, until thou be increased, and inherit the land.
American Standard Version (ASV)
By little and little I will drive them out from before thee, until thou be increased, and inherit the land.
Bible in Basic English (BBE)
Little by little I will send them away before you, till your numbers are increased and you take up your heritage in the land.
Darby English Bible (DBY)
By little and little I will drive them out from before thee, until thou art fruitful, and possess the land.
Webster’s Bible (WBT)
By little and little I will drive them out from before thee, until thou shalt be increased and inherit the land.
World English Bible (WEB)
Little by little I will drive them out from before you, until you have increased and inherit the land.
Young’s Literal Translation (YLT)
little `by’ little I cast them out from before thee, till thou art fruitful, and hast inherited the land.
யாத்திராகமம் Exodus 23:30
நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.
By little and little I will drive them out from before thee, until thou be increased, and inherit the land.
By little | מְעַ֥ט | mĕʿaṭ | meh-AT |
and little | מְעַ֛ט | mĕʿaṭ | meh-AT |
out them drive will I | אֲגָֽרְשֶׁ֖נּוּ | ʾăgārĕšennû | uh-ɡa-reh-SHEH-noo |
from before | מִפָּנֶ֑יךָ | mippānêkā | mee-pa-NAY-ha |
until thee, | עַ֚ד | ʿad | ad |
אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
thou be increased, | תִּפְרֶ֔ה | tipre | teef-REH |
inherit and | וְנָֽחַלְתָּ֖ | wĕnāḥaltā | veh-na-hahl-TA |
אֶת | ʾet | et | |
the land. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
யாத்திராகமம் 26:33 in English
Tags கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய் அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்
Exodus 26:33 in Tamil Concordance Exodus 26:33 in Tamil Interlinear Exodus 26:33 in Tamil Image
Read Full Chapter : Exodus 26