யாத்திராகமம் 26:24
அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் போர்வீரர்கள் எல்லோரும் தங்கள் இடத்திலிருந்து எழுந்து, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; கிபியாவின் பள்ளத்தாக்கிலே மறைந்திருந்தவர்கள் தங்கள் இடத்திலிருந்து புறப்பட்டு,
Tamil Easy Reading Version
எனவே எல்லா மனிதரும் ஓடிவிட்டனர். பாகால் தாமார் என்னுமிடத்தில் அவர்கள் நின்றனர். கிபியாவிற்கு மேற்கே இஸ்ரவேலரில் சிலர் ஒளிந்து கொண்டிருந்தனர். அவர்கள் மறைவிடங்களிலிருந்து ஓடிவந்து, கிபியாவைத் தாக்கினார்கள்.
Thiru Viviliam
எனவே, இஸ்ரயேல் வீரர்கள் அனைவரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து பின்வாங்கிப் பால்தாமாரில் அணிவகுத்து நின்றனர். இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்தாயிரம் பேர் கிபயாவுக்கு அருகில் தங்கள் பதுங்கிடங்களிலிருந்து வெளிவந்து நகரைக் கிழக்கிலிருந்து தாக்கினர்.
King James Version (KJV)
And all the men of Israel rose up out of their place, and put themselves in array at Baaltamar: and the liers in wait of Israel came forth out of their places, even out of the meadows of Gibeah.
American Standard Version (ASV)
And all the men of Israel rose up out of their place, and set themselves in array at Baal-tamar: and the liers-in-wait of Israel brake forth out of their place, even out of Maareh-geba.
Bible in Basic English (BBE)
So all the men of Israel got up and put themselves in fighting order at Baal-tamar: and those who had been waiting secretly to make a surprise attack came rushing out of their place on the west of Geba.
Darby English Bible (DBY)
And all the men of Israel rose up out of their place, and set themselves in array at Ba’al-ta’mar; and the men of Israel who were in ambush rushed out of their place west of Geba.
Webster’s Bible (WBT)
And all the men of Israel rose out of their place, and put themselves in array at Baal-tamar: and the liers in wait of Israel came forth out of their places, even out of the meadows of Gibeah.
World English Bible (WEB)
All the men of Israel rose up out of their place, and set themselves in array at Baal Tamar: and the liers-in-wait of Israel broke forth out of their place, even out of Maareh Geba.
Young’s Literal Translation (YLT)
And all the men of Israel have risen from their place, and arrange themselves at Baal-Tamar, and the ambush of Israel is coming forth out of its place, out of the meadow of Gibeah.
நியாயாதிபதிகள் Judges 20:33
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில் கிபியாவின் பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,
And all the men of Israel rose up out of their place, and put themselves in array at Baaltamar: and the liers in wait of Israel came forth out of their places, even out of the meadows of Gibeah.
And all | וְכֹ֣ל׀ | wĕkōl | veh-HOLE |
the men | אִ֣ישׁ | ʾîš | eesh |
Israel of | יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE |
rose up | קָ֚מוּ | qāmû | KA-moo |
place, their of out | מִמְּקוֹמ֔וֹ | mimmĕqômô | mee-meh-koh-MOH |
array in themselves put and | וַיַּֽעַרְכ֖וּ | wayyaʿarkû | va-ya-ar-HOO |
at Baal-tamar: | בְּבַ֣עַל | bĕbaʿal | beh-VA-al |
wait in liers the and | תָּמָ֑ר | tāmār | ta-MAHR |
of Israel | וְאֹרֵ֧ב | wĕʾōrēb | veh-oh-RAVE |
came forth | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
places, their of out | מֵגִ֥יחַ | mēgîaḥ | may-ɡEE-ak |
even out of the meadows | מִמְּקֹמ֖וֹ | mimmĕqōmô | mee-meh-koh-MOH |
of Gibeah. | מִמַּֽעֲרֵה | mimmaʿărē | mee-MA-uh-ray |
גָֽבַע׃ | gābaʿ | ɡA-va |
யாத்திராகமம் 26:24 in English
Tags அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும் மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும் இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும் அவைகள் இரண்டு மூலைகளுக்காகும்
Exodus 26:24 in Tamil Concordance Exodus 26:24 in Tamil Interlinear Exodus 26:24 in Tamil Image
Read Full Chapter : Exodus 26