யாத்திராகமம் 24:7
உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
Tamil Indian Revised Version
உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து, மக்களின் காதுகளில் கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
Tamil Easy Reading Version
விசேஷ உடன்படிக்கை பொருந்திய சுருளை எல்லா ஜனங்களும் கேட்கும்படியாக மோசே வாசித்தான். அதைக் கேட்டதும் ஜனங்கள், “கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த சட்டங்களைக் கேட்டோம். அவற்றிற்குக் கீழ்ப்படிய சம்மதிக்கிறோம்” என்றார்கள்.
Thiru Viviliam
அவர் உடன்படிக்கையின் ஏட்டைஎடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்” என்றனர்.
King James Version (KJV)
And he took the book of the covenant, and read in the audience of the people: and they said, All that the LORD hath said will we do, and be obedient.
American Standard Version (ASV)
And he took the book of the covenant, and read in the audience of the people: and they said, All that Jehovah hath spoken will we do, and be obedient.
Bible in Basic English (BBE)
And he took the book of the agreement, reading it in the hearing of the people: and they said, Everything which the Lord has said we will do, and we will keep his laws.
Darby English Bible (DBY)
And he took the book of the covenant, and read [it] in the ears of the people; and they said, All that Jehovah has said will we do, and obey!
Webster’s Bible (WBT)
And he took the book of the covenant, and read in the audience of the people: and they said, All that the LORD hath said will we do, and be obedient.
World English Bible (WEB)
He took the book of the covenant and read it in the hearing of the people, and they said, “All that Yahweh has spoken will we do, and be obedient.”
Young’s Literal Translation (YLT)
and he taketh the Book of the Covenant, and proclaimeth in the ears of the people, and they say, `All that which Jehovah hath spoken we do, and obey.’
யாத்திராகமம் Exodus 24:7
உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காதுகேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்.
And he took the book of the covenant, and read in the audience of the people: and they said, All that the LORD hath said will we do, and be obedient.
And he took | וַיִּקַּח֙ | wayyiqqaḥ | va-yee-KAHK |
the book | סֵ֣פֶר | sēper | SAY-fer |
covenant, the of | הַבְּרִ֔ית | habbĕrît | ha-beh-REET |
and read | וַיִּקְרָ֖א | wayyiqrāʾ | va-yeek-RA |
in the audience | בְּאָזְנֵ֣י | bĕʾoznê | beh-oze-NAY |
people: the of | הָעָ֑ם | hāʿām | ha-AM |
and they said, | וַיֹּ֣אמְר֔וּ | wayyōʾmĕrû | va-YOH-meh-ROO |
All | כֹּ֛ל | kōl | kole |
that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
the Lord | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
said hath | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
will we do, | נַֽעֲשֶׂ֥ה | naʿăśe | na-uh-SEH |
and be obedient. | וְנִשְׁמָֽע׃ | wĕnišmāʿ | veh-neesh-MA |
யாத்திராகமம் 24:7 in English
Tags உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து ஜனங்களின் காதுகேட்க வாசித்தான் அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள்
Exodus 24:7 in Tamil Concordance Exodus 24:7 in Tamil Interlinear Exodus 24:7 in Tamil Image
Read Full Chapter : Exodus 24