Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 21:8 in Tamil

Exodus 21:8 Bible Exodus Exodus 21

யாத்திராகமம் 21:8
அவளைத் தனக்கு நியமித்துக் கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.

Tamil Indian Revised Version
அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாகப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்செய்து, அவளை அந்நியர்கள் கையில் விற்க அவனுக்கு அதிகாரம் இல்லை.

Tamil Easy Reading Version
எஜமானுக்கு அப்பெண்ணிடம் விருப்பம் இல்லை என்றால், அப்பெண்ணை அவள் தந்தைக்கு மீண்டும் விற்றுவிடலாம். எஜமான் அப்பெண்ணை மணப்பதாக வாக்குறுதி அளித்தால் அப்பெண்ணை வேறு யாருக்கும் விற்கும் உரிமையை இழந்துவிடுவான்.

Thiru Viviliam
தலைவன் தனக்காக அவளை வைத்திருக்க, அவள் அவனுக்குப் பிடிக்காதவளாய் நடந்து கொண்டால், அவள் மீட்கப்படுவதை அவன் ஏற்றுக்கொள்ளட்டும்; ஆனால், அந்நியருக்கு அவளை விற்றுவிட அவனுக்கு அதிகாரமில்லை; அது அவளுக்குத் துரோகம் இழைப்பதாகும்.

Exodus 21:7Exodus 21Exodus 21:9

King James Version (KJV)
If she please not her master, who hath betrothed her to himself, then shall he let her be redeemed: to sell her unto a strange nation he shall have no power, seeing he hath dealt deceitfully with her.

American Standard Version (ASV)
If she please not her master, who hath espoused her to himself, then shall he let her be redeemed: to sell her unto a foreign people he shall have no power, seeing he hath dealt deceitfully with her.

Bible in Basic English (BBE)
If she is not pleasing to her master who has taken her for himself, let a payment be made for her so that she may go free; her master has no power to get a price for her and send her to a strange land, because he has been false to her.

Darby English Bible (DBY)
If she is unacceptable in the eyes of her master, who had taken her for himself, then shall he let her be ransomed: to sell her unto a foreign people he hath no power, after having dealt unfaithfully with her.

Webster’s Bible (WBT)
If she shall not please her master, who hath betrothed her to himself, then shall he let her be redeemed: to sell her to a strange nation he shall have no power, seeing he hath dealt deceitfully with her.

World English Bible (WEB)
If she doesn’t please her master, who has married her to himself, then he shall let her be redeemed. He shall have no right to sell her to a foreign people, seeing he has dealt deceitfully with her.

Young’s Literal Translation (YLT)
if evil in the eyes of her lord, so that he hath not betrothed her, then he hath let her be ransomed; to a strange people he hath not power to sell her, in his dealing treacherously with her.

யாத்திராகமம் Exodus 21:8
அவளைத் தனக்கு நியமித்துக் கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை.
If she please not her master, who hath betrothed her to himself, then shall he let her be redeemed: to sell her unto a strange nation he shall have no power, seeing he hath dealt deceitfully with her.

If
אִםʾimeem
she
please
רָעָ֞הrāʿâra-AH
not
בְּעֵינֵ֧יbĕʿênêbeh-ay-NAY
her
master,
אֲדֹנֶ֛יהָʾădōnêhāuh-doh-NAY-ha
who
אֲשֶׁרʾăšeruh-SHER
betrothed
hath
לֹ֥אlōʾloh

יְעָדָ֖הּyĕʿādāhyeh-ah-DA
redeemed:
be
her
let
he
shall
then
himself,
to
her
וְהֶפְדָּ֑הּwĕhepdāhveh-hef-DA
to
sell
לְעַ֥םlĕʿamleh-AM
strange
a
unto
her
נָכְרִ֛יnokrînoke-REE
nation
לֹֽאlōʾloh
no
have
shall
he
יִמְשֹׁ֥לyimšōlyeem-SHOLE
power,
לְמָכְרָ֖הּlĕmokrāhleh-moke-RA
deceitfully
dealt
hath
he
seeing
בְּבִגְדוֹbĕbigdôbeh-veeɡ-DOH
with
her.
בָֽהּ׃bāhva

யாத்திராகமம் 21:8 in English

avalaith Thanakku Niyamiththuk Konnda Ejamaanin Paarvaikku Aval Thakaathavalaayp Ponaal, Aval Meetkappadalaam; Avan Avalukkuth Thurokampannnni, Avalai Anniyar Kaiyil Vittuppoda Avanukku Athikaaram Illai.


Tags அவளைத் தனக்கு நியமித்துக் கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால் அவள் மீட்கப்படலாம் அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை
Exodus 21:8 in Tamil Concordance Exodus 21:8 in Tamil Interlinear Exodus 21:8 in Tamil Image

Read Full Chapter : Exodus 21