Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Exodus 2:9 in Tamil

யாத்திராகமம் 2:9 Bible Exodus Exodus 2

யாத்திராகமம் 2:9
பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டு போய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டு போய், அதை வளர்த்தாள்.

Tamil Indian Revised Version
பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள்.

Tamil Easy Reading Version
அரசனின் மகள் அத்தாயை நோக்கி, “குழந்தையை எடுத்து எனக்காக அதற்குப் பாலூட்டு. அவனைக் கவனித்துக்கொள்வதற்காக உனக்குப் பணம் கொடுப்பேன்” என்றாள். எனவே, அப்பெண் குழந்தையை எடுத்துச் சென்று, அதனை வளர்த்தாள்.

Thiru Viviliam
பார்வோனின் மகள் அவளை நோக்கி, “இந்தக் குழந்தையை நீ எடுத்துச் செல். எனக்குப் பதிலாக நீ பாலூட்டி அதனை வளர்த்திடு. உனக்குக் கூலி கொடுப்பேன்” என்றாள். எனவே, குழந்தையை எடுத்துச் சென்று அதனைப் பாலூட்டி வளர்த்தாள் அப்பெண்.

Exodus 2:8Exodus 2Exodus 2:10

King James Version (KJV)
And Pharaoh’s daughter said unto her, Take this child away, and nurse it for me, and I will give thee thy wages. And the women took the child, and nursed it.

American Standard Version (ASV)
And Pharaoh’s daughter said unto her, Take this child away, and nurse it for me, and I will give thee thy wages. And the woman took the child, and nursed it.

Bible in Basic English (BBE)
And Pharaoh’s daughter said to her, Take the child away and give it milk for me, and I will give you payment. And the woman took the child and gave it milk at her breast.

Darby English Bible (DBY)
And Pharaoh’s daughter said to her, Take this child away and nurse it for me, and I will give [thee] thy wages. And the woman took the child and nursed it.

Webster’s Bible (WBT)
And Pharaoh’s daughter said to her, Take this child away and nurse it for me, and I will give thee thy wages. And the woman took the child and nursed it.

World English Bible (WEB)
Pharaoh’s daughter said to her, “Take this child away, and nurse him for me, and I will give you your wages.” The woman took the child, and nursed it.

Young’s Literal Translation (YLT)
and the daughter of Pharaoh saith to her, `Take this lad away, and suckle him for me, and I — I give thy hire;’ and the woman taketh the lad, and suckleth him.

யாத்திராகமம் Exodus 2:9
பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டு போய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டு போய், அதை வளர்த்தாள்.
And Pharaoh's daughter said unto her, Take this child away, and nurse it for me, and I will give thee thy wages. And the women took the child, and nursed it.

And
Pharaoh's
וַתֹּ֧אמֶרwattōʾmerva-TOH-mer
daughter
לָ֣הּlāhla
said
בַּתbatbaht
unto
her,
Take
פַּרְעֹ֗הparʿōpahr-OH
child
this
הֵילִ֜יכִיhêlîkîhay-LEE-hee
away,
and
nurse
אֶתʾetet
I
and
me,
for
it
הַיֶּ֤לֶדhayyeledha-YEH-led
will
give
הַזֶּה֙hazzehha-ZEH
thee

וְהֵֽינִקִ֣הוּwĕhêniqihûveh-hay-nee-KEE-hoo
thy
wages.
לִ֔יlee
woman
the
And
וַֽאֲנִ֖יwaʾănîva-uh-NEE
took
אֶתֵּ֣ןʾettēneh-TANE
the
child,
אֶתʾetet
and
nursed
שְׂכָרֵ֑ךְśĕkārēkseh-ha-RAKE
it.
וַתִּקַּ֧חwattiqqaḥva-tee-KAHK
הָֽאִשָּׁ֛הhāʾiššâha-ee-SHA
הַיֶּ֖לֶדhayyeledha-YEH-led
וַתְּנִיקֵֽהוּ׃wattĕnîqēhûva-teh-nee-kay-HOO

யாத்திராகமம் 2:9 in English

paarvonutaiya Kumaaraththi Avalai Nnokki: Nee Inthap Pillaiyai Eduththukkonndu Poy, Athai Enakku Valarththidu, Naan Unakkuch Sampalam Kodukkiraen Ental. Antha Sthiree Pillaiyai Eduththukkonndu Poy, Athai Valarththaal.


Tags பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டு போய் அதை எனக்கு வளர்த்திடு நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள் அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டு போய் அதை வளர்த்தாள்
Exodus 2:9 in Tamil Concordance Exodus 2:9 in Tamil Interlinear Exodus 2:9 in Tamil Image

Read Full Chapter : Exodus 2