யாத்திராகமம் 18:13
மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
Tamil Indian Revised Version
மறுநாள் மோசே மக்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; மக்கள் காலை துவங்கி மாலைவரை மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள், ஜனங்களை நியாயந்தீர்க்கும் விசேஷ வேலை மோசேக்கு இருந்தது. நாள் முழுவதும் மோசேக்கு முன்னால் காலை முதல் மாலைவரை ஜனங்கள் கூடி நின்றனர்.
Thiru Viviliam
மறுநாள் மோசே மக்களுக்கு நீதிவழங்க அமர்ந்தார். காலை முதல் மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
Other Title
நீதிபதிகள் நியமனம்§(இச 1:9-18)
King James Version (KJV)
And it came to pass on the morrow, that Moses sat to judge the people: and the people stood by Moses from the morning unto the evening.
American Standard Version (ASV)
And it came to pass on the morrow, that Moses sat to judge the people: and the people stood about Moses from the morning unto the evening.
Bible in Basic English (BBE)
Now on the day after, Moses took his seat to give decisions for the people: and the people were waiting before Moses from morning till evening.
Darby English Bible (DBY)
And it came to pass on the morrow, that Moses sat to judge the people; and the people stood by Moses from the morning to the evening.
Webster’s Bible (WBT)
And it came to pass on the morrow, that Moses sat to judge the people: and the people stood by Moses from the morning to the evening.
World English Bible (WEB)
It happened on the next day, that Moses sat to judge the people, and the people stood around Moses from the morning to the evening.
Young’s Literal Translation (YLT)
And it cometh to pass on the morrow, that Moses sitteth to judge the people, and the people stand before Moses, from the morning unto the evening;
யாத்திராகமம் Exodus 18:13
மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.
And it came to pass on the morrow, that Moses sat to judge the people: and the people stood by Moses from the morning unto the evening.
And it came to pass | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
morrow, the on | מִֽמָּחֳרָ֔ת | mimmāḥŏrāt | mee-ma-hoh-RAHT |
that Moses | וַיֵּ֥שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
sat | מֹשֶׁ֖ה | mōše | moh-SHEH |
to judge | לִשְׁפֹּ֣ט | lišpōṭ | leesh-POTE |
אֶת | ʾet | et | |
people: the | הָעָ֑ם | hāʿām | ha-AM |
and the people | וַיַּֽעֲמֹ֤ד | wayyaʿămōd | va-ya-uh-MODE |
stood | הָעָם֙ | hāʿām | ha-AM |
by | עַל | ʿal | al |
Moses | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
from | מִן | min | meen |
the morning | הַבֹּ֖קֶר | habbōqer | ha-BOH-ker |
unto | עַד | ʿad | ad |
the evening. | הָעָֽרֶב׃ | hāʿāreb | ha-AH-rev |
யாத்திராகமம் 18:13 in English
Tags மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான் ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்
Exodus 18:13 in Tamil Concordance Exodus 18:13 in Tamil Interlinear Exodus 18:13 in Tamil Image
Read Full Chapter : Exodus 18