யாத்திராகமம் 12:46
அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக் கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக் கூடாது.
Tamil Indian Revised Version
அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சாப்பிடவேண்டும்; அந்த இறைச்சியில் கொஞ்சம்கூட வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது.
Tamil Easy Reading Version
“ஒவ்வொரு குடும்பமும் அவர்கள் வீட்டில் அவ்வுணவை உண்ண வேண்டும். வீட்டிலிருந்து வெளியே அவ்வுணவை எடுத்துச் செல்லக் கூடாது. ஆட்டுக்குட்டியின் எலும்புகளை முறிக்க வேண்டாம்.
Thiru Viviliam
ஒரே வீட்டிற்குள் இது உண்ணப்படவேண்டும். இறைச்சி எதுவும் வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படலாகாது. எந்த எலும்பையும் நீங்கள் முறிக்கக் கூடாது.
King James Version (KJV)
In one house shall it be eaten; thou shalt not carry forth ought of the flesh abroad out of the house; neither shall ye break a bone thereof.
American Standard Version (ASV)
In one house shall it be eaten; thou shalt not carry forth aught of the flesh abroad out of the house; neither shall ye break a bone thereof.
Bible in Basic English (BBE)
It is to be taken in one house; not a bit of the flesh is to be taken out of the house, and no bone of it may be broken.
Darby English Bible (DBY)
In one house shall it be eaten; thou shalt not carry forth any of the flesh abroad out of the house; neither shall ye break a bone thereof.
Webster’s Bible (WBT)
In one house shall it be eaten; thou shalt not carry aught of the flesh abroad out of the house: neither shall ye break a bone of it.
World English Bible (WEB)
In one house shall it be eaten; you shall not carry forth anything of the flesh abroad out of the house; neither shall you break a bone of it.
Young’s Literal Translation (YLT)
in one house it is eaten, thou dost not carry out of the house `any’ of the flesh without, and a bone ye do not break of it;
யாத்திராகமம் Exodus 12:46
அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக் கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக் கூடாது.
In one house shall it be eaten; thou shalt not carry forth ought of the flesh abroad out of the house; neither shall ye break a bone thereof.
In one | בְּבַ֤יִת | bĕbayit | beh-VA-yeet |
house | אֶחָד֙ | ʾeḥād | eh-HAHD |
shall it be eaten; | יֵֽאָכֵ֔ל | yēʾākēl | yay-ah-HALE |
not shalt thou | לֹֽא | lōʾ | loh |
carry forth | תוֹצִ֧יא | tôṣîʾ | toh-TSEE |
ought of | מִן | min | meen |
flesh the | הַבַּ֛יִת | habbayit | ha-BA-yeet |
abroad | מִן | min | meen |
out of | הַבָּשָׂ֖ר | habbāśār | ha-ba-SAHR |
the house; | ח֑וּצָה | ḥûṣâ | HOO-tsa |
neither | וְעֶ֖צֶם | wĕʿeṣem | veh-EH-tsem |
shall ye break | לֹ֥א | lōʾ | loh |
a bone | תִשְׁבְּרוּ | tišbĕrû | teesh-beh-ROO |
thereof. | בֽוֹ׃ | bô | voh |
யாத்திராகமம் 12:46 in English
Tags அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும் அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக் கூடாது அதில் ஒரு எலும்பையும் முறிக்கக் கூடாது
Exodus 12:46 in Tamil Concordance Exodus 12:46 in Tamil Interlinear Exodus 12:46 in Tamil Image
Read Full Chapter : Exodus 12