Full Screen ?
 

Um Saththathai Ketka - உம் சத்தத்தை கேட்க

உம் சத்தத்தை கேட்க
விழித்திருப்பேன் அன்பே
உம் முகத்தை காண
வாஞ்சிக்கிறேன் அன்பே
உம்மோடு உலாவ உம்மோடு சஞ்சரிக்க (2)
வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் (2)

சாரோனின் ரோஜாக்கு ஒப்பானவர்
பள்ளத்தாக்கின் லீலிபோல் அழகானவர் (2)
கண்கள் புறா கண்கள் போலாமே
மருதோன்றி பூங்கொத்தாய் இருப்பவரே (2)

காட்டு மரங்களுல் கிச்சிளியாமே
வெளிமானும் மரைக்குட்டியும் போலாமே (2)
பரிமளத்தைலத்தின் மனம் வீசுமே
பதினாயிரங்களில் சிறந்தவரே (2)

Um Saththathai Ketka Lyrics in English

um saththaththai kaetka
viliththiruppaen anpae
um mukaththai kaana
vaanjikkiraen anpae
ummodu ulaava ummodu sanjarikka (2)
vaalnaal muluvathum kaaththiruppaen (2)

saaronin rojaakku oppaanavar
pallaththaakkin leelipol alakaanavar (2)
kannkal puraa kannkal polaamae
maruthonti poongaொththaay iruppavarae (2)

kaattu marangalul kichchiliyaamae
velimaanum maraikkuttiyum polaamae (2)
parimalaththailaththin manam veesumae
pathinaayirangalil siranthavarae (2)

PowerPoint Presentation Slides for the song Um Saththathai Ketka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Saththathai Ketka – உம் சத்தத்தை கேட்க PPT
Um Saththathai Ketka PPT

உம் அன்பே உம்மோடு கண்கள் போலாமே சத்தத்தை கேட்க விழித்திருப்பேன் முகத்தை காண வாஞ்சிக்கிறேன் உலாவ சஞ்சரிக்க வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் சாரோனின் ரோஜாக்கு ஒப்பானவர் தமிழ்